August 13, 2026

வறட்சியால் 3 மாவட்டங்களில் 39,000 பேர் பாதிப்பு: தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் அறிவிப்பு

நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலைக் காரணமாக 03 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 39,000 பேர் கடுமையான பாதிப்புகளை எதிர்நோக்கியுள்ளதாக தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் தெரிவித்துள்ளார். குறிப்பாக குடிநீர் தட்டுப்பாடு மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்கான நீர் பற்றாக்குறை காரணமாக மக்கள் பெரிதும் அசெளகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள மக்களுக்கு குடிநீர் விநியோகம் உள்ளிட்ட அத்தியாவசிய நிவாரண உதவிகளை வழங்குவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

வறட்சியால் 3 மாவட்டங்களில் 39,000 பேர் பாதிப்பு: தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் அறிவிப்பு Read More »

காரைதீவில் புதிய மத்திய ஆயுர்வேத மருத்தகக் கட்டடம் திறந்து வைப்பு

கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நிர்மாணிக்கப்பட்ட காரைதீவு மத்திய ஆயுர்வேத மருந்தகத்தின் புதிய கட்டிட திறப்பு விழா கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தின் ஆணையாளர் டாக்டர் எம்.ஏ.எம். நபீல் தலைமையில் புதன்கிழமை இடம்பெற்றது.கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு புதிய கட்டடத்தை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்து, அதை மக்களின் பயன்பாட்டிற்காக கையளித்தார்.இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா விசேட அதிதியாகக் கலந்து கொண்டதுடன் காரைதீவு

காரைதீவில் புதிய மத்திய ஆயுர்வேத மருத்தகக் கட்டடம் திறந்து வைப்பு Read More »

கிழக்கை முஸ்லீம்களுக்கு தாரைவாத்து கொடுக்கவே இந்த 6 கட்சி கூட்டு இந்த நயவஞ்சகர்களிடம் தமிழ்மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்-ஈழத்தமிழர் முன்னணி கட்சி தலைவர் ஜெயா சரவணா

 (க..சரவணன்) கிழக்கில் கடந்த 1985ம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை தமிழ் மக்களை முஸ்லிம்கள் இன சுத்துகரிப்பு செய்து கொண்டு வருகின்ற போது அதற்கு எதிராக தமிழரசுக் கட்சி உட்பட தமிழ் தேசிய அரசியல்வாதிகள் குரல் கொடுக்காது மௌனிகளாக இருப்பது தமிழ் மக்களின் பூர்வீகமான கிழக்கை அவர்களுக்கு தாரைவார்த்து கொடுப்பதற்கான சதி திட்டமே  இந்த ஆறுகட்சிகள் கூட்டு என ஈழத்தமிழர் முன்னணி கட்சி தலைவர் ஜெயா சரவணா  தெரிவிதத்தார். ஈழத்தமிழர் முன்னணி கட்சி புதன்கிழமை (12) ஊடக அறிக்கை

கிழக்கை முஸ்லீம்களுக்கு தாரைவாத்து கொடுக்கவே இந்த 6 கட்சி கூட்டு இந்த நயவஞ்சகர்களிடம் தமிழ்மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்-ஈழத்தமிழர் முன்னணி கட்சி தலைவர் ஜெயா சரவணா Read More »

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் ஆடை விவகார இனவாத செயல் கண்டிக்கத்தக்கது -மக்கள் காங்கிரஸ் கிண்ணியா பிரதேச சபை உறுப்பினர் எம்.ஏ.ஹாதி

ஹஸ்பர் ஏ ஹலீம் – கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் 9 பெண் சுகாதார உதவியாளர்கள் புதிய நியமனத்தின் போது ஆடை விடயத்தில் உதவி பணிப்பாளரின். தன்னிச்சையான இனவாத நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கிண்ணியா பிரதேச சபை உறுப்பினர் எம்.ஏ.அப்துல் ஹாதி தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் ஊடகங்களுக்கு (12) வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. இச் சம்பவம் ஒரு அரச அதிகாரியால் எமது இஸ்லாமியர்களின் அடிப்படை உரிமைகள்

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் ஆடை விவகார இனவாத செயல் கண்டிக்கத்தக்கது -மக்கள் காங்கிரஸ் கிண்ணியா பிரதேச சபை உறுப்பினர் எம்.ஏ.ஹாதி Read More »

டெங்கு இனங்காணப்பட்ட பாடசாலைகளில் விசேட செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் என்.சரவணபவன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கான உயர்மட்டக் கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் தலைமையில் செவ்வாய்கிழமை(11.08.2026) மட்டக்களப்பு மாவட்ட பழைய செயலகத்தில் நடைபெற்றது  இதன்போது கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் என்.சரவணபவன் இவ்வாறு தெரிவித்தார். டெங்கு நோய் அதிகளவில் பரவும் 14 மாவட்டங்களில் மட்டக்களப்பு மாவட்டமும் அடையாளம் காணப்பட்டு, சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கான  தொடர்பில் இந்த உயர்மட்டக் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன்போது மாவட்டத்தில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்காக

டெங்கு இனங்காணப்பட்ட பாடசாலைகளில் விசேட செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் என்.சரவணபவன் Read More »

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் இடம் பெற்ற ஆடி அமாவாசை வழிபாடுகள்.

கிழக்கு மாகாணத்தில் பிதிர்க்கடன் செலுத்தும் சிறப்பு பெற்ற மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் ஆடி அமாவாசை வழிபாடுகள் பக்தி பூர்வமாக புதன்கிழமை(12.08.2026) இடம் பெற்றது புண்ணிய லோகத்தில் இருந்து பூமிக்கு வரும் முன்னோர்கள்  இத்தினத்தில்  பிதிர் கடன் செலுத்தினால் அது ஆண்டு முழுவதும் செலுத்துவதற்குரிய பலனை தரும்  நாளாக ஆடி அமாவாசை தினம்  காணப்படுகின்றமை இந்துக்களின் ஐதீகமாகும். தந்தையை இழந்தவர்கள்  இத்தினத்தில்  விரதம் இருந்து ஆலயங்களுக்கு சென்று வழிபாடுகலில் ஈடுபட்டு. தீர்த்தக்கரையில் இருக்கும் ஆலய குருக்களிடம் எள்ளும்

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் இடம் பெற்ற ஆடி அமாவாசை வழிபாடுகள். Read More »