நீண்டகால ஹெரோயின் வியாபாரிகள் இருவர் கைது
இலத்திரனியல் தராசுடன் ஹெரோயின் பறிமுதல் – பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட நபரும் சிக்கினார் பாறுக் ஷிஹான் நீண்டகாலமாகச் சட்டவிரோதமான முறையில் ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த இரு சந்தேகநபர்கள் திங்கட்கிழமை (10) மாலை சாய்ந்தமருது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பாறை மாவட்ட புலனாய்வு உத்தியோகத்தர் ஏ.ஆர். பிர்தௌவ்ஸிற்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போதே கல்முனைக்குடி மற்றும் சாய்ந்தமருது பகுதிகளைச் சேர்ந்த 30 மற்றும் 44 வயதுடைய இரு சந்தேகநபர்கள் கைது […]
நீண்டகால ஹெரோயின் வியாபாரிகள் இருவர் கைது Read More »



