கல்முனையில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற ‘கறுப்பு ஜூலை’ 43ஆவது ஆண்டு நினைவேந்தல்
“1983 கறுப்பு ஜூலையின் 43 வருட கால வலி சுமந்த ஈழத்தமிழர்களின் இனப்படுகொலையானது, வரலாற்றில் என்றும் மறக்க முடியாத வடுவாகும்” என காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் சு. பாஸ்கரன் தெரிவித்துள்ளார். 1983 ஆம் ஆண்டு இடம்பெற்ற கறுப்பு ஜூலை இனக்கலவரத்தின் 43ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, கடந்த புதன்கிழமை (23) மாலை கல்முனை பகுதியில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் சு. பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தமிழ் மக்களுக்கு எதிராக […]
கல்முனையில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற ‘கறுப்பு ஜூலை’ 43ஆவது ஆண்டு நினைவேந்தல் Read More »


