July 15, 2026

முஸ்லிம் சமூகத்தின் நில நிர்வாக அதிகாரங்களைப் தமிழ் கட்சிகளிடம் அடகு வைக்கின்றனர்

முஸ்லிம் சமூகத்தின் நில மற்றும் நிர்வாக அதிகாரங்களைப் பறிக்கும் நோக்கம் கொண்ட தமிழ் கட்சிகளுடன் இணைந்து, சொந்தச் சமூகத்தைக் காட்டிக்கொடுக்கும் முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைவர்களை வன்மையாகக் கண்டிப்பதாக சமத்துவ மக்கள் முன்னணி கட்சியின் தலைவர் வைத்தியர் வை.எல்.எம். யூசுப் தெரிவித்துள்ளார். அம்பாறை மாவட்டம் கல்முனையில் அமைந்துள்ள கட்சியின் காரியாலயத்தில் இன்று (14) நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். கொழும்பில் கடந்த திங்கட்கிழமை (13) தமிழ் பேசும் ஆறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள்

முஸ்லிம் சமூகத்தின் நில நிர்வாக அதிகாரங்களைப் தமிழ் கட்சிகளிடம் அடகு வைக்கின்றனர் Read More »

மண்முனைப் பற்று வவுனதீவில் “நிலைபெற்றுத் திட்டம்”: பன்சேனை அடைச்சகல் பகுதியில் புதிய மதகு அமைக்க அடிக்கல் நட்டப்பட்டது!

பொதுநிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் நிதியொதுக்கீட்டில், உள்ளூராட்சி அமைப்புகளுக்குட்பட்ட சிறிய பாலங்களை மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் “நிலைபெற்றுத் திட்டம்” எனும் விசேட திட்டத்தின் கீழ், புதிய மதகு அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று (14.07.2026) செவ்வாய்க்கிழமை பன்சேனை கிராமத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. மண்முனைப் பற்று வவுனதீவு பிரதேச சபையின் நேரடிச் செயற்படுத்தலில், பன்சேனை கிராமத்தின் அடைச்சகல் பகுதியில் இப்பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் முறையான மதகு ஒன்று இல்லாத காரணத்தினால், மழைக்காலங்களிலும்

மண்முனைப் பற்று வவுனதீவில் “நிலைபெற்றுத் திட்டம்”: பன்சேனை அடைச்சகல் பகுதியில் புதிய மதகு அமைக்க அடிக்கல் நட்டப்பட்டது! Read More »