தென்கிழக்குப் பல்கலைக்கழக பேரவைக்கு புதிய மூதவை பிரதிநிதிகள் தெரிவு
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இன்று (15) நடைபெற்ற மூதவைக் (Senate) அமர்வில், பல்கலைக்கழக மூதவையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பேரவை (Council) உறுப்பினர்களாக சமூக விஞ்ஞானத் துறையின் தத்துவவியல் பேராசிரியரும் துறைத் தலைவருமான பேராசிரியர் கலாநிதி ஏ.எல்.எம். றியால் மற்றும் ஆங்கில மொழிக் கற்பித்தல் (English Language Teaching – ELT) துறையின் பேராசிரியர் கலாநிதி ஏ.எம்.எம். நவாஸ் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். பல்கலைக்கழகத்தின் உயரிய தீர்மானங்களை எடுக்கும் நிர்வாக அமைப்பான பேரவையில் மூதவையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களாக இவ்விரு சிரேஷ்ட கல்வியாளர்களும் […]
தென்கிழக்குப் பல்கலைக்கழக பேரவைக்கு புதிய மூதவை பிரதிநிதிகள் தெரிவு Read More »










