இரா. சம்பந்தனின் 2ஆம் ஆண்டு நினைவேந்தல் திருகோணமலையில் உணர்வுபூர்வமாக அனுசரிப்பு

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பெருந்தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான அமரர் இரா. சம்பந்தன் ஐயா அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் இன்றைய தினம் 11.07.2026 திருகோணமலை மாநகர சபை மண்டபத்தில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது. இந் நிகழ்வில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இளையதம்பி சிறிநாத் அவர்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார். இதன் போது மறைந்த பெருந்தலைவர் […]

இரா. சம்பந்தனின் 2ஆம் ஆண்டு நினைவேந்தல் திருகோணமலையில் உணர்வுபூர்வமாக அனுசரிப்பு Read More »