தம்பலகாமத்தில் கடலை தன்சல் வழங்கி வைப்பு
ஹஸ்பர் ஏ.எச்_ வெசாக் தினத்தை முன்னிட்டு தம்பலகாமம் பிரதேச செயலகம் ஊடாக கடலை தன்சல் இன்று (01) வழங்கி வைக்கப்பட்டது. தம்பலகாமம் பிரதேச செயலாளர் கே.சதிசேகரன் தலைமையில் இடம் பெற்ற குறித்த கடலை தன்சல் வழங்கும் நிகழ்வை பிரதேச செயலக பௌத்த நலன்புரிச் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது. திருகோணமலை கண்டி பிரதான வீதி ஊடாக பயணிக்கும் வாகனங்கள் மற்றும் வீதியால் பயணிக்கும் பொது மக்கள் என பலரும் கடலை தன்சலை பெற்றுக் கொண்டனர். சுகாதாரமான முறையில் தன்சல்
தம்பலகாமத்தில் கடலை தன்சல் வழங்கி வைப்பு Read More »










