வவுனியா, சிதம்பரபுரம் அருள்மிகு ஈழத்து பழனி முருகன் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவம் சிறப்பான முறையில் இடம்பெற்று வருகின்றது.
இவ் உற்சவத்தின் முக்கிய நிகழ்வுகளான கிராம உலா (கிராம வலம்) மற்றும் காவடித் திருவிழா என்பன இன்று (29.07.2026) மிகவும் கோலாகலமாக ஆரம்பமாகின. இதில் திரளான அடியார்கள் கலந்து கொண்டு எம்பெருமானை வழிபட்டு நற்பேறுகளைப் பெற்றனர்.
Views: 60




