இலங்கை வந்தடைந்தது இந்திய ‘ஏ’ (India A) கிரிக்கெட் அணி!

இருதரப்பு கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்பதற்காக இந்திய ‘ஏ’ கிரிக்கெட் அணியினர் இலங்கை நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இலங்கை ‘ஏ’ அணியுடன் நடைபெறவுள்ள போட்டிகளில் விளையாடுவதற்காக தீவை வந்தடைந்துள்ள இந்திய இளம் வீரர்கள் மற்றும் குழாத்தினருக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தத் தொடரானது இரு நாடுகளினதும் இளம் வீரர்களின் திறமைகளை வெளிக்கொணர்வதற்கு ஒரு சிறந்த களமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share the Post: