admin

அறுகம்பே சுற்றுலா பருவகாலம் ஆரம்பம்: உணவகங்களில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் திடீர் சோதனை

பாறுக் ஷிஹான் உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான அறுகம்பே சுற்றுலா பருவ காலம் ஆரம்பித்துள்ள நிலையில், பொத்துவில் மற்றும் அறுகம்பே பிரதேசத்தில் தற்போது வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அதிகரித்துக் காணப்படுகிறது. இதனையடுத்து பொத்துவில் மற்றும் அறுகம்பே பிரதேச மக்களுக்கும் அங்குவரும் சுற்றுலா பயணிகளுக்கும் சுகாதாரமான மற்றும் தரமிக்க உணவுகளைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில், பொத்துவில் மற்றும் அறுகம்பே பிரதேசங்களில் உள்ள இரவு நேர உணவகங்கள் மற்றும் உணவு கையாளும் நிறுவனங்கள் கடந்த புதன்கிழமை  (06)

அறுகம்பே சுற்றுலா பருவகாலம் ஆரம்பம்: உணவகங்களில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் திடீர் சோதனை Read More »

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு பிராந்திய பணிப்பாளர் திடீர் விஜயம்கண் சிகிச்சை விடுதிக்கு உபகரணங்களும் வழங்கி வைப்பு

பாறுக் ஷிஹான்- சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் சேவைகளை மேம்படுத்துவது மற்றும் அபிவிருத்திப் பணிகள் குறித்த களஆய்வு நடவடிக்கைகளை முன்னெடுக்கும் நோக்கில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் வியாழக்கிழமை  (07) அவ்வைத்தியசாலைக்குத் திடீர் விஜயமொன்றை மேற்கொண்டார். இந்த விஜயத்தின் போது, வைத்தியசாலையின் நோயாளர் விடுதிகள் உட்பட பல்வேறு பிரிவுகளுக்கும் நேரில் சென்ற பணிப்பாளர், அங்கு நோயாளர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் மற்றும் அலகுகளின் செயற்பாடுகள் குறித்து கேட்டறிந்து கொண்டதுடன் குறைபாடுகளையும் நேரில்

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு பிராந்திய பணிப்பாளர் திடீர் விஜயம்கண் சிகிச்சை விடுதிக்கு உபகரணங்களும் வழங்கி வைப்பு Read More »

பொலிசாரால் வழங்கப்படும் தற்காலிக அனுமதி பத்திரத்தை 8 முறை போலியாக நீடித்து வைத்திருந்தவர்   காத்தான்குடியில்  கைது

(கனகராஜா சரவணன்) மட்டக்களப்பு தாழங்குடா பகுதி வீதியில் வைத்து பொலிசாரால் வழங்கப்படும் தற்காலிக சாரதி அனுமதி பத்திரத்தை போலியாக  8 முறை நீடித்து வைத்திருந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட காத்தான்குடியை சேர்ந்த 45 வயதுடைய வரை எதிர்வரும் 12ம் திகதி செவ்வாய்க்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு  மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டார். இது பற்றி தெரியவருவதாவது கடந்த 4ம் திகதி  தாழங்குடா பகுதியில் போக்குவரத்து பொலிசார்  வீதிச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர் இதன்போது

பொலிசாரால் வழங்கப்படும் தற்காலிக அனுமதி பத்திரத்தை 8 முறை போலியாக நீடித்து வைத்திருந்தவர்   காத்தான்குடியில்  கைது Read More »

நிந்தவூரில் சலூன் கடை உரிமையாளர்களுடன் சுகாதாரம் மற்றும் ஒழுக்க விழுமியங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல்

பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேசத்தில் இயங்கிவரும் சலூன் கடைகளின் சுகாதார நிலைமைகள், தொழில் நடைமுறைகள், பொதுமக்களின் நலன் மற்றும் பாடசாலை மாணவர்களின் ஒழுக்க விழுமியங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல், தவிசாளர் சட்டத்தரணி றியாஸ் ஆதம் அவர்கள் தலைமையில் இன்று (07) நிந்தவூர் பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி கலந்து கொண்டு, சலூன் கடைகளின் சுகாதார நிலை, கடைகளின் சுற்றுச்சூழல் சுத்தம், கழிவு முகாமைத்துவம் மற்றும் பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருட்களின் பாதுகாப்பு

நிந்தவூரில் சலூன் கடை உரிமையாளர்களுடன் சுகாதாரம் மற்றும் ஒழுக்க விழுமியங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல் Read More »

மட்டு நகர் பகுதி வாவியில் சற்று முன்னர்  நீரில் மூழ்கிய நிலையில் இரு ஆண்கள் சடலமாக மீட்பு – பெரும் பரபரப்பு–

(கனகராஜா சரவணன் மட்டக்களப்பு வாவியில் உயிரிழந்த நிலையில் நீரில் மூழ்கிய நிலையில் இனம் தெரியாத நிலையில் இரு ஆண்கள் சடலமாக கரை ஒதுங்கிய நிலையில் இன்று வியாழக்கிழமை (07) மாலை 5.00 மணிக்கு மீட்கப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர் அதேவேளை அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள சின்ன உப்போடை பகுதியில் உள்ள வாவியில் இரு சடலம் மிதந்து கரை ஒதுங்கிய நிலையில் இருப்பதை சம்பவ தினமான இன்று மாலை 5.00

மட்டு நகர் பகுதி வாவியில் சற்று முன்னர்  நீரில் மூழ்கிய நிலையில் இரு ஆண்கள் சடலமாக மீட்பு – பெரும் பரபரப்பு– Read More »

மண்முனைப் பற்றில் நடைபெற்ற கவிதைகளோடு பேசுவோம் எனும் நிகழ்வு.

மண்முனைப்பற்று பிரதேச செயலகம், பிரதேச கலாசார பேரவை மற்றும் பிரதேச கலாசார அதிகார சபை இணைந்து நடாத்திய கவிதைகளோடு பேசுவோம் எனும் நிகழ்வு வியாழக்கிழமை(07.05.2026) பிரரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. கலாசார பேரவை உப தலைவரும், உதவிப்பிரதேச செயலாளருமான கி.இளம்குமுதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக பிரதேச கலாசார அதிகாரசபையின் நிறைவேற்று தலைவரும், பிரதேச செயலாளருமான தெட்சணகௌரி தினேஷ் கலந்து கொண்டிருந்தார். இதன்போது மேலும் இந்நிகழ்வில் கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் முன்னாள்

மண்முனைப் பற்றில் நடைபெற்ற கவிதைகளோடு பேசுவோம் எனும் நிகழ்வு. Read More »

‘அம்பாறை மாவட்டம் காணி சமபங்கு வேண்டும்  ஆய்வு நூல் வெளியீடு

பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ. எம்.அப்துல் லத்தீப்   தலைமையில் நிந்தவூர் மத்தியஸ்த சபைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மத்தியஸ்தர்களுக்கான நியமன கடிதங்கள் கடந்த புதன்கிழமை(6)  வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் ‘அம்பாறை மாவட்டம் காணி சமபங்கு வேண்டும் ‘ எனும் தொனிப் பொருளில் ஆய்வு நூல் ஒன்றும் வெளியீடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அம்பாறை மாவட்டத்தில் நில உரிமை மற்றும் காணி சமபங்கு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில்

‘அம்பாறை மாவட்டம் காணி சமபங்கு வேண்டும்  ஆய்வு நூல் வெளியீடு Read More »

நடனத்தை  தாங்காத கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் 3 மாணவிகள் காயம் கிழக்கு பல்கலைக்கழக இசை நடனக் கல்லூரியில் சம்பவம்–

(கனகராஜா சரவணன்) கிழக்கு பல்கலைக்கழக கல்லடி சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரியில் மாடி கட்டிடத்தின் மேல் பாகங்கள் இடிந்து வீழ்ந்ததில் நடனப் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இறுதி வருட மாணவிகள் 3 பேர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் புதன்கிழமை (6) இடம்பெற்றுள்ளது. இது பற்றி தெரியவருவதாவது குறித்த கட்டிடம் கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் மேல் மாடி கட்டிடமாக நிர்மானிக்க திட்டமிட்டு கீழ் பகுதி மட்டும் நிர்மானிக்கப்பட்ட இந்த கட்டிடம்

நடனத்தை  தாங்காத கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் 3 மாணவிகள் காயம் கிழக்கு பல்கலைக்கழக இசை நடனக் கல்லூரியில் சம்பவம்– Read More »