இலங்கை – பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் தொடர்
இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நவம்பர் 9ஆம் திகதி ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.மேலும் இலங்கை 19 வயதுக்குட்பட்டோர் அணி ஆப்கானிஸ்தான் அணியை ACC U19 ஆசியக் கிண்ணப் போட்டியில் இன்று எதிர்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.
இலங்கை – பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் Read More »



