November 7, 2026

பொலன்னறுவை விசேட அறுவை சிகிச்சை நிபுணர் விபத்தில் மரணம் – மின்னேரியாவில் கோரச் சம்பவம்

மின்னேரியா: பொலன்னறுவை – ஹபரணை பிரதான வீதியில் இடம்பெற்ற கோர விபத்து ஒன்றில், பொலன்னறுவை பொது வைத்தியசாலையின் விசேட அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்த முக்கிய விவரங்கள்: இவ்விபத்து தொடர்பாக மின்னேரியா பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பொலன்னறுவை விசேட அறுவை சிகிச்சை நிபுணர் விபத்தில் மரணம் – மின்னேரியாவில் கோரச் சம்பவம் Read More »

காத்தான்குடியில் 10 கிராம் 500 மில்லி கிராம் ஜஸ் போதைப் பொருளுடன் பிரபல வியாபாரி மட்டு தலைமையக பொலிசாரால்  கைது–

(கனகராஜா  சரவணன்)  காத்தான்குடி பிரதேசத்தில் நீண்டகாலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த வியாபாரி ஒருவரின் வீடு ஒன்றை நேற்று வெள்ளிக்கிழமை (6) பகல் முற்றுகையிட்ட பொலிசார் 10 கிராம் 500 மில்லி கிராம் ஜஸ் போதைப் பொருளுடன் கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரியந்த பண்டார தெரிவித்தார். மட்டக்களப்பு தலைமையக பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் வை.விஜையராஜாவுக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றினையடுத்து மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் நேரடி

காத்தான்குடியில் 10 கிராம் 500 மில்லி கிராம் ஜஸ் போதைப் பொருளுடன் பிரபல வியாபாரி மட்டு தலைமையக பொலிசாரால்  கைது– Read More »

கொழும்பில் கனமழை: 129 மி.மீ மழையால் வீதிகள் வெள்ளத்தில் மூழ்கின! பீப்புள்ஸ் பார்க் வணிக வளாகத்திற்குள் புகுந்த நீர்

கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் திடீரெனப் பெய்த கடும் மழை காரணமாக தலைநகரின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வெறும் சில மணி நேரத்திற்குள் 129 மில்லிமீற்றர் வரை கொட்டித் தீர்த்த கனமழையால் கொழும்பு மாநகரின் முக்கிய வீதிகள் பல வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் பல வீதிகளில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், வாகனங்கள் ஊர்ந்து செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதேவேளை, மத்திய கொழும்பில் அமைந்துள்ள பிரபல ‘பீப்புள்ஸ் பார்க்’ (People’s Park) வணிக வளாகத் தொகுதிக்குள்ளும்

கொழும்பில் கனமழை: 129 மி.மீ மழையால் வீதிகள் வெள்ளத்தில் மூழ்கின! பீப்புள்ஸ் பார்க் வணிக வளாகத்திற்குள் புகுந்த நீர் Read More »

திறைசேறியை நிரப்புவதை மட்டும் நோக்கமாகக் கொள்ளாது பொதுமக்கள் அனுபவிக்கும் கஷ்டங்களைப் போக்கவும் கவனம் செலுத்துங்கள் -இம்ரான் எம். பி அரசாங்கத்திடம் கோரிக்கை

திறைசேறியை நிரப்புவதை மட்டும் நோக்கமாகக் கொள்ளாது பொதுமக்கள் எதிர்நோக்கும் கஷ்டங்களைப் போக்கவும் கவனம் செலுத்துமாறு திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஊடகங்களுக்கு இன்று (07)கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறியுள்ளதாவது,  வாழ்க்கைச் செலவு நாளாந்தம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மிகவும் கஸ்டங்களை அனுபவித்து வருகின்றனர். 3 வேளை உணவு உண்ண முடியாத குடும்பங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. பிள்ளைகளது கல்வி மற்றும் இதர செலவுகளை முன்னெடுக் முடியாத நிலையில்

திறைசேறியை நிரப்புவதை மட்டும் நோக்கமாகக் கொள்ளாது பொதுமக்கள் அனுபவிக்கும் கஷ்டங்களைப் போக்கவும் கவனம் செலுத்துங்கள் -இம்ரான் எம். பி அரசாங்கத்திடம் கோரிக்கை Read More »

மட்டக்களப்பில் போதைப்பொருள் பாவனையிலிருந்து புனர்வாழ்வு பெற்று வெளியே செல்லும் நிகழ்வு.

மட்டக்களப்பு மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனையால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு முன்னெடுக்கப்பட்ட 6 ஆம் கட்ட குறுகியகால சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த சேவை நாடிகளை வழியனுப்பி வைக்கும்  நிகழ்வு கல்லடி பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் அமைந்துள்ள குறுகியகால புனர்வாழ்வு நிலையத்தில் வியாழக்கிழமை(05.11.2026) நடைபெற்றது. தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளரும், குறுகியகால சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலைய பொறுப்பதிகாரியுமான  கலாநிதி.பி.தினேஸ் தலைமையில் நடைபெற்றது. ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்களின்

மட்டக்களப்பில் போதைப்பொருள் பாவனையிலிருந்து புனர்வாழ்வு பெற்று வெளியே செல்லும் நிகழ்வு. Read More »

மயிலத்தமடு பண்ணையாளர்களுக்கு மற்றுமொரு பேரிடி – மேச்சல்தரைப் பகுதியை சூழ்ந்துள்ள இராணுவத்தினர்.

மைலத்தமடு, மாவனைப் பகுதியில் அமைந்துள்ள மேச்சல் தரைப் பகுதியை வர்த்தமானிப் பிரகடனம் செய்து சட்டபூர்வமான மேச்சல்தரையாக மாற்றித்தருமாறு கோரி மிக நீண்ட காலமாக போராடி வரும் அப்பகுதி கால்நடை வளர்ப்பாளர்கள் மத்தியில் மற்றுமொரு பேரிடி வீழ்ந்துள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர். மயிலத்தமடு மற்றும் மாதவனைப் பகுதியில் இலங்கை இராணுவத்தினர் தற்போது பயிற்சிகளை மேற்கொண்டு வருவதனால் அப்பகுதியில் மேய்ச்சலுக்குச் செல்லும் கால்நடைகள் இராணுவ்தினரைக் கண்டதும் விரண்டு ஓட்டம் எடுக்கின்றன. இவ்வாறு இராணுவத்தினைக் கண்டு பயம் கொண்டு கால்நடைகள் காடுகளுக்குள் ஓடி

மயிலத்தமடு பண்ணையாளர்களுக்கு மற்றுமொரு பேரிடி – மேச்சல்தரைப் பகுதியை சூழ்ந்துள்ள இராணுவத்தினர். Read More »