வட மாகாண முஸ்லிம்களின் ‘கருப்பு ஒக்டோபர்’ 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு
பாறுக் ஷிஹான் வடமாகாணத்திலிருந்து முஸ்லிம் மக்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு மேற்கொள்ளப்பட்ட இனச்சுத்திகரிப்பின் 36 ஆம் ஆண்டு ‘கருப்பு ஒக்டோபர்’ நினைவேந்தல் நிகழ்வு (30) வெள்ளிக்கிழமை மாலை யாழ்ப்பாணத்தில் உணர்வுப்பூர்வமாக நடைபெற்றது. யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அதிபர் ஹாமீம் கல்வி நிலையத்தில் மாலை 4.00 மணிக்கு ஆரம்பமான இந்நினைவேந்தல் நிகழ்வு, யாழ் சகோதரத்துவ அமைப்பின் ஸரபுல் அனான் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது. கடந்த 1990 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி வடமாகாணத்திலிருந்து, குறிப்பாக யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம்
வட மாகாண முஸ்லிம்களின் ‘கருப்பு ஒக்டோபர்’ 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு Read More »






