வரலாற்று சாதனை தேசிய மட்டத்திற்கு தெரிவு..!
(ஹஸ்பர் ஏ எச் ) மூதூர் கல்வி வலயத்தைச் சார்ந்த தி/மூ/பாரதி மகா வித்தியாலயம் கிழக்கு மாகாண மட்ட ஆங்கில தினப் போட்டியில் வெற்றி பெற்று, பாடசாலையின் 65 வருட வரலாற்றில் முதல் முறையாக 3 மாணவிகள் தேசிய மட்டத்திற்கு தெரிவாகியுள்ளனர். மூதூர் வலயத்திலிருந்து அதிகூடிய மாணவர்களை தேசிய மட்டத்திற்கு அனுப்பும் பாடசாலையாகவும், சொல்வதெழுதுதல் (Dictation) நிகழ்வை தேசியத்திற்கு அனுப்பும் ஒரே பாடசாலை இதுவாகும். சாதனையாளர்கள் செல்வி M.கிஷானிக்கா, செல்வி P.பிரத்திசா, செல்வி A.கஜித்தனா பயிற்றுவித்த ஆசிரியர்
வரலாற்று சாதனை தேசிய மட்டத்திற்கு தெரிவு..! Read More »


