திருகோணமலையில் புதிய ஏற்றுமதியாளர்களை உருவாக்கும் விசேட திட்டம்: அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி ஆரம்பித்து வைப்பு!
திருகோணமலை மாவட்ட தொழில்முயற்சியாளர்களை சர்வதேச வர்த்தக சந்தையில் களமிறக்கும் நோக்கிலான “புதிய ஏற்றுமதியாளர் அபிவிருத்தித் திட்டம்” (New Exporter Development Programme) பற்றிய விழிப்புணர்வு நிகழ்வும் கண்காட்சியும் இன்று (01) திருகோணமலை மாவட்ட செயலகத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சும், இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையும் (EDB) இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வை, பாடாளுமன்ற உறுப்பினரும் தொழில் மற்றும் தொழில்முயற்சித் துறை அமைச்சருமான சுனில் ஹந்துன்நெத்தி பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு ஆரம்பித்து








