தேசிய உற்பத்தித் திறன் போட்டியில் தம்பலகாமம் பிரதேச செயலகத்திற்கு தேசிய மட்டத்தில் மூன்றாம் இடம்
ஹஸ்பர் ஏ எச் தேசிய உற்பத்தித் திறன் செயலகத்தினால் நடத்தப்பட்ட (2025/2026) தேசிய உற்பத்தித் திறன் போட்டியில், தம்பலகாமம் பிரதேச செயலகம் தேசிய மட்டத்தில் மூன்றாம் இடத்தைப் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளது. அரச நிறுவனங்களின் உற்பத்தித்திறன், செயற்றிறன், நிர்வாகத் தரம் மற்றும் சேவை வழங்கல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட இப்போட்டியில், தம்பலகாமம் பிரதேச செயலகம் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தி இந்த சாதனையைப் பெற்றுள்ளது. இந்த தேசிய மட்ட சாதனையானது தம்பலகாமம் பிரதேச செயலகத்தின்









