September 12, 2026

முல்லைத்தீவில் சோகம்: கிணற்றில் தவறி விழுந்த 22 வயது மாணவி பரிதாப மரணம்

முல்லைத்தீவு – திருமுறிகண்டிப் பகுதியில் கிணற்றில் தவறி விழுந்து 22 வயதுடைய இளம் யுவதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோக அலையை ஏற்படுத்தியுள்ளது. திருமுறிகண்டி பகுதியைச் சேர்ந்த சுமித்திரா (வயது 22) என்ற மாணவியே இவ்வாறு எதிர்பாராதவிதமாக உயிரிழந்தவராவார். நேற்று வழக்கம்போல் தனது வீட்டுப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவேளையில், எதிர்பாராதவிதமாக வீட்டின் அருகே இருந்த கிணற்றினுள் தவறி விழுந்துள்ளார். இச்சம்பவத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினரும் அயலவர்களும் அவரை உடனடியாக மீட்கப் போராடியபோதிலும், சிகிச்சை பலனின்றி

முல்லைத்தீவில் சோகம்: கிணற்றில் தவறி விழுந்த 22 வயது மாணவி பரிதாப மரணம் Read More »

மட்டக்களப்பு கிரானில் கோயில் உற்சவத்தின் போது வெடி வெடித்ததில் 13 வயது சிறுவன் ஒருவர் உயிரிழப்பு

 (கனகராஜா சரவணன்;) மட்டக்களப்பு கிரான் கூளாக்காடு சித்தி விநாயகர் ஆலையத்தில் உற்சவத்தின் போது வெடிக்க வைத்த வெடி வெடிக்காததை பார்க சென்ற போது அது வெடித்ததில் 13 வயது சிறுவன் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (11) இரவு 11.00 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர். கிரான் கூனாக்காட்டைச் சேர்ந்த நித்தியானந்தன் தனுஸ்கி என்ற 13 வயது சிறுவனே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இது பற்றி தெரியவருவதாவது குறித்த ஆலையத்தின் உற்சவம் இடம்பெற்றுவரும்

மட்டக்களப்பு கிரானில் கோயில் உற்சவத்தின் போது வெடி வெடித்ததில் 13 வயது சிறுவன் ஒருவர் உயிரிழப்பு Read More »

மட்டக்களப்பு அம்பிட்டிய சுமணரத்ன தேரர் பல நிபந்தனையுடன் பிணையில் விடுவிப்பு அந்த சம்பவத்தில் கைது செய்த இருவருக்கு 18 வரை விளக்கமறியல் —

 (கனகராஜா சரவணன்) மட்டக்களப்பு, புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கங்கள் பணியக அலுவலகத்திற்குள் நுழைந்து கடமைக்கு பங்கம் விளைவித்தல் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட அம்பிட்டிய சுமணரத்ன தேரரை கடும் நிபந்தனைகளுடன் 2 இலட்சம் ரூபா பெறுமதியான இரு கொண்ட சரீரப் பிணையில் நீதவான் நீதிமன்ற நீதவான் அண்ணாதுரை தஷ்ஷினி   வெள்ளிக்கிழமை (11)   பிணையில் விடுவித்தார். கடந்த ஆகஸ்ட் 31ம் திகதி மட்டக்களப்பு சென்றல்  வீதியில்  அமைந்துள்ள புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கங்கள் பணியக அலுவலகத்திற்குள் சுமணரட்ன

மட்டக்களப்பு அம்பிட்டிய சுமணரத்ன தேரர் பல நிபந்தனையுடன் பிணையில் விடுவிப்பு அந்த சம்பவத்தில் கைது செய்த இருவருக்கு 18 வரை விளக்கமறியல் — Read More »