August 4, 2026

கிழக்கு மக்களின் சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்த அணிதிரளுமாறு ஈழத் தமிழர் முன்னணி கட்சி தலைவர் ஜெயா சரவணன் அழைப்பு–

(கனகராஜா சரவணன்) கிழக்கை அழிவுப்பாதைக்கு தள்ளிய தமிழரசு கட்சியின் சுயநல அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து கிழக்கின் அரசியலை கிழக்கு மக்களே தீர்மானிக்கும். எனவே  கிழக்கு மாகாண மக்களின் சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்த ஜனநாயக வழியில் மக்கள் கட்சியுடன் அணிதிரளுமாறு முன்னாள் போராளியான  ஈழத் தமிழர் முன்னணி கட்சி தலைவர் ஜெயா சரவணன் அழைப்பு விடுத்துள்ளார். மட்டக்களப்பு கிரானை தலைமையமாக கொண்டு இயங்கிவரும் ஈழத் மிழர் முன்னணி கட்சி நேற்று திங்கட்கிழமை (03) ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

கிழக்கு மக்களின் சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்த அணிதிரளுமாறு ஈழத் தமிழர் முன்னணி கட்சி தலைவர் ஜெயா சரவணன் அழைப்பு– Read More »

தொல்லியல் ஊடாக தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை இந்த அரசு மிக நுட்பமான முறையில் பறித்தெடுத்து வருகின்றது– நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இளையதம்பி சிறிநாத்-

(கனகராஜா சரவணன்) வடகிழக்கில் தொல்லியல் ஊடாக சட்டரீதியாக என கூறப்படுகின்ற  வகையில் திட்டமிட்ட முறையில்  தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை பறித்தெடுத்து அவர்களின் வாழ்வாதார நிலங்களை சிதைப்பதற்கான நடவடிக்கையை மிக நுட்பமான முறையில் இந்த அரசு செய்து வருகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இளையதம்பி சிறிநாத் தெரிவித்தார். மட்டக்களப்பில் உள்ள அவரது காரியாலயத்தில் இன்று திங்கட்கிழமை (03) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். மிக முக்கியமாக சமகால அரசு பல வாக்குறுதிகளை தந்திருந்தது

தொல்லியல் ஊடாக தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை இந்த அரசு மிக நுட்பமான முறையில் பறித்தெடுத்து வருகின்றது– நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இளையதம்பி சிறிநாத்- Read More »

ஏக்கிய இராஜ்ய’ அரசியல் அமைப்பை கொண்டுவரும் சதி நாடகத்துக்கே  6 கட்சிகள் கூட்டு — தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ்–

( (கனகராஜா சரவணன்) நல்லாட்சி காலத்தில் சுமந்திரன் உருவாக்கத்தில் கொண்டுவர இருந்த ஏக்கிய இராஜிய அரசியல் அமைப்பை எப்படியாவது நிறைவேற்ற அதற்கான பலத்தை காட்ட இந்த 6 கட்சிகள் கொண்ட கூட்டு இது ஒரு நிகழ்ச்சி நிரல்.எனவே இந்த சதி நாடகத்தை ஒருங்கிணைந்து எதிர்த்து நின்று தடுத்து நிறுத்தாவிட்டால் நாங்கள் இழந்த இந்த தியாகம் வீணாகிபோய்விடும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார். போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் சமகால அரசியலும்

ஏக்கிய இராஜ்ய’ அரசியல் அமைப்பை கொண்டுவரும் சதி நாடகத்துக்கே  6 கட்சிகள் கூட்டு — தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ்– Read More »

ஆறுகம்பேயில் “சன்செட் வியூ பார்க்” திட்டம் ஆரம்பம்:

ஆறுகம்பேயில் “சன்செட் வியூ பார்க்” திட்டம் ஆரம்பம்: அமைச்சர் விஜித ஹேரத் அடிக்கல் நாட்டினார்!உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரே இடத்தில் தகவல் சேவை; அமைச்சு முழுமையான நிதி ஒதுக்கீடு! பாறுக் ஷிஹான் உலகப் புகழ்பெற்ற ஆறுகம்பே சுற்றுலாப் பிராந்தியத்திற்கு வருகை தரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான அத்தியாவசியத் தகவல்கள் மற்றும் சேவைகளை ஒரே இடத்தில் வழங்கும் “சன்செட் வியூ பார்க்” (Sunset View Park) தகவல் மற்றும் சேவை மையத்திற்கான அடிக்கல்

ஆறுகம்பேயில் “சன்செட் வியூ பார்க்” திட்டம் ஆரம்பம்: Read More »

நிந்தவூரில் கிரிக்கெட் நடுவர்களைக் கௌரவிக்கும் “Extolling & Honouring Umpiring – 2026” விழா கோலாகலம்

பாறுக் ஷிஹான் பிரதேச சபை தவிசாளர் சட்டத்தரணி ஏ.எல். றியாஸ் ஆதம் பிரதம அதிதியாகப் பங்கேற்பு; அம்பாறை மாவட்ட நடுவர் சங்கத் தலைவர் கௌரவிப்பு! நிந்தவூர் நடுவர்கள் கல்வி மேம்பாட்டு அமைப்பின் (Society of Nintavur Umpiring Education) ஏற்பாட்டில், நிந்தவூர் பிரதேசத்தைச் சேர்ந்த கிரிக்கெட் நடுவர்களைக் கௌரவிக்கும் “Extolling & Honouring Umpiring – 2026” சான்றிதழ் மற்றும் நினைவுச் சின்னங்கள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை (02) நிந்தவூர் அல்-மஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலை கேட்போர்

நிந்தவூரில் கிரிக்கெட் நடுவர்களைக் கௌரவிக்கும் “Extolling & Honouring Umpiring – 2026” விழா கோலாகலம் Read More »