July 17, 2026

இம்ரான் மஹ்ரூப் எம் பியின் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தின் போதான கோரிக்கை

திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று (16) மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இதன் போது திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் பின்வரும் பிரேரனைகளை முன்வைத்தார். கடந்த அபிவிருத்தி குழு கூட்டத்தில்  முன்வைத்த திருகோணமலை மாவட்டத்தில் சமிஞ்சை விளக்குகள் (Traffic colour lights )பொறுத்துவதற்கான அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் தெரிவித்த அவர்  1. கிண்ணியா பாலத்திலிருந்து உப்பாறு வரையான கரையோரம் மிகவேகமாக கடலரிப்பினால் பாதிப்படைந்து வருகின்றது, இதில் தோணா பிரதேசத்திலிருந்து

இம்ரான் மஹ்ரூப் எம் பியின் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தின் போதான கோரிக்கை Read More »

கிழக்கு ஆளுநர் UNDP பிரதிநிதிகள் சந்திப்பு

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டம் (UNDP) பிரதிநிதிகள் குழுவிற்கும், கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர அவர்களுக்கும் இடையே, திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நேற்று (15.07.2026) ஒரு சிறப்பு கலந்துரையாடல் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலின் போது, ​​இலங்கையின் சுகாதாரத் துறையில் மருத்துவக் கழிவுகளின் முகாமைத்துவத்தை சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் நிலையான முறையில் வலுப்படுத்துவதற்கான திட்டத்தை உலகளாவிய சுற்றுச்சூழல் வசதி (GEF) மற்றும் UNDP ஆகியவை

கிழக்கு ஆளுநர் UNDP பிரதிநிதிகள் சந்திப்பு Read More »

மட்டக்களப்பில் ‘MG மகேஷா ஆயுர்வேத தனியார் மருத்துவமனை’ நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநாத் அவர்களால் திறந்து வைப்பு!

மட்டக்களப்பு, மஞ்சந்தொடுவாய் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட MG மகேஷா ஆயுர்வேத தனியார் மருத்துவமனை 15.07.2026 புதன்கிழமை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இளையதம்பி சிறிநாத் அவர்கள் முதன்மை அதிதியாக கலந்துகொண்டு குறித்த மருத்துவமனையைத் திறந்து வைத்தார். இதன் போது கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தின் மாகாண ஆணையாளர் Dr.எம்.ஏ.நபீல், கிழக்குப் பல்கலைக்கழக சுகாதாரப் பராமரிப்பு அறிவியல் பீட குடும்ப மருத்துவப் பேராசிரியர்

மட்டக்களப்பில் ‘MG மகேஷா ஆயுர்வேத தனியார் மருத்துவமனை’ நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநாத் அவர்களால் திறந்து வைப்பு! Read More »