கதிர்காம ஆடி உத்ஸவம்: கொழும்பு மற்றும் கிழக்கிலிருந்து விசேட பேருந்து சேவைகள் ஆரம்பம்!
கதிர்காம கந்தன் ஆலயத்தின் வருடாந்த ஆடி உத்ஸவத்தை முன்னிட்டு, பக்தர்களின் போக்குவரத்தை இலகுபடுத்தும் நோக்கில் இலங்கை போக்குவரத்து சபையினால் (SLTB) விசேட பேருந்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கதிர்காமத் திருவிழாவிற்குச் செல்லும் நாட்டின் பல பாகங்களைச் சேர்ந்த பக்தர்களின் நலனைக் கருத்திற்கொண்டு இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கமைய, கதிர்காம ஆடி உத்ஸவப் பெருவிழாவில் கலந்துகொள்ளவிருக்கும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இலங்கை போக்குவரத்து சபையினால் வழங்கப்பட்டுள்ள இந்த விசேட பேருந்து மற்றும் ஆசன முன்பதிவுச் சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்
கதிர்காம ஆடி உத்ஸவம்: கொழும்பு மற்றும் கிழக்கிலிருந்து விசேட பேருந்து சேவைகள் ஆரம்பம்! Read More »










