June 24, 2026

பெண்களுக்கான சம உரிமைகள் வழங்கப்பட வேண்டும் இதனையே பெண்களின் எதிர்பார்ப்பாக காணப்படுகிறது_கிழக்கு மாகாண ஐக்கிய பெண்கள் அமைப்பு

*பெண்களுக்கான சம உரிமைகள் வழங்கப்பட வேண்டும் இதனையே பெண்களின் எதிர்பார்ப்பாக காணப்படுவதாக கிழக்கு மாகாண ஐக்கிய பெண்கள் அமைப்பு மற்றும் மனித உரிமைகளுக்கான முதலுதவி மையம் இன்று (23)கந்தளாயில் இடம் பெற்ற   ஊடக சந்திப்பின் போது அதன் தம்பலகாமம் பிரதேச ஒருங்கிணைப்பாளரும் ஹிஜ்ரா மகளிர் சங்க தலைவியுமான எம்.ஆர்.எம்.பிஸ்ரியா தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்… தனிமையில் எந்தநேரமும் வெளியில் செல்ல வேண்டிய சந்தர்ப்பத்தை அரசாங்கம் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். பெண்களுக்கான உரிமைகளும் இதன் மூலம் பாதுகாக்கப்பட

பெண்களுக்கான சம உரிமைகள் வழங்கப்பட வேண்டும் இதனையே பெண்களின் எதிர்பார்ப்பாக காணப்படுகிறது_கிழக்கு மாகாண ஐக்கிய பெண்கள் அமைப்பு Read More »

மட்டக்களப்பில் நெல் விலையை அதிகரிக்க கோரி விவசாயிகள் பாரிய ஆர்ப்பாட்டம்–

(கனகராஜா சரவணன்) மட்டக்களப்பில் நெல் கொள்வனவு மற்றும் விலையை அதிகரிக்கக் கோரி இன்று செவ்வாய்க்கிழமை (23) மாவட்ட விவசாயிகள் ஒன்றிணைந்து காந்தி பூங்காவில் இருந்து ஆர்ப்பாட்ட  ஊர்வலமாக மண்முனை வடக்கு பிரதேச செயலகம் வரை சென்று பாரிய கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் மட்டக்களப்பு மாவட்ட விவசாய சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நெல்லின் விலையை அதிகரிக்க கோரி ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்ததையடுத்து காந்தி பூங்காவில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் இன்று காலை 10.00 மணிக்கு ஒன்றிணைந்தனர். இதையடுத்து நெல்லின் விலையை அதிகரித்து

மட்டக்களப்பில் நெல் விலையை அதிகரிக்க கோரி விவசாயிகள் பாரிய ஆர்ப்பாட்டம்– Read More »