சட்டவிரோதமாக தேக்கு மர பலகை கடத்தல் -சந்தேக நபருக்கு 50 ஆயிரம் ரூபா சரீரப்பிணை விதிப்பு
உரிய வழி தடை அனுமதி பத்திரமின்றி சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட 100க்கும் அதிகமான தேக்கு மர பலகைகளை சம்மாந்துறை பொலிஸார் மீட்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் உள்ள வீதியின் ஊடாக குறித்த பலகைகள் கொண்டு வந்த சிறிய உழவு இயந்திரம் உட்பட சந்தேக நபர் ஞாயிற்றுக்கிழமை(7) மாலை கைது செய்திருந்த நிலையில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். பின்னர் இவ்வாறு சட்டவிரோதமாக வழித்தடை அனுமதிப்பத்திரமின்றி சிறிய உழவு
சட்டவிரோதமாக தேக்கு மர பலகை கடத்தல் -சந்தேக நபருக்கு 50 ஆயிரம் ரூபா சரீரப்பிணை விதிப்பு Read More »





