மட்டக்களப்பு கருவேப்பங்கேணி யில் 25 கிராம் ஜஸ் போதைப் பொருளுடன் 29 வயதுடைய பெண் வியாபாரி கைது
( (கனகராஜா சரவணன்) கொழும்பில் இருந்து மட்டக்களப்புக்கு புகையிரதத்தில் 25 கிராம் ஜஸ் போதைப் பொருளை வியாபாரத்துக்காக கடத்தி வந்த கருவப்பங்கேணி யில் வைத்து இன்று திங்கட்கிழமை (8) காலையில் கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரியந்த பண்டார தெரிவித்தார் மட்டு தலைமையக பொலிஸ் ஊழல் ஒழிப்பு பிரிவு ஜெயசிங்கவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்ப தினமான இன்று காலை 7.30 மணியளவில் குறித்த பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றை பொலிஸ் ஊழல் ஒழிப்பு


