May 25, 2026

மட்டக்களப்பு மாவட்ட சிவதொண்டர் திருக்கூட்டத்தின் அனுசரணையுடன் பாரம்பரிய விளையாட்டு விழா!

மட்டக்களப்பு மாவட்ட சிவதொண்டர் திருக்கூட்டத்தின் அனுசரணையுடன் கரடியனாறு சித்திவிநாயகர் ஆலயம் மற்றும் கரடியனாறு பிரதேசத்திலுள்ள ஆலயங்களின் ஏற்பாட்டில் அறநெறிப் பாடசாலைக்கு வருகைதரும் மாணவர்களின் வருகையினை அதிகரிக்கும் நோக்கிலும் பாரம்பரிய கலாசாரப் போட்டிகளை ஊக்குவிக்கும் முகமாகவும் கரடியனாறு பிரதேசத்திலுள்ள அறநெறிப் பாடசாலைகளை ஒன்றிணைத்து நடாத்திய பாரம்பரிய கலாசார விளையாட்டு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை 24.05.2026 கரடியனாறு சித்திவிநாயகர் ஆலய முன்றலில் இடம்பெற்றது. கரடியனாறு சித்திவிநாயகர் ஆலயத் தலைவர் எஸ்.சுரேஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அதிதிகளாக கரடியனாறு சித்திவிநாயகர் ஆலயப்

மட்டக்களப்பு மாவட்ட சிவதொண்டர் திருக்கூட்டத்தின் அனுசரணையுடன் பாரம்பரிய விளையாட்டு விழா! Read More »

பண்ணிசைப் போட்டியில் ம.மதுவந்தி முதலிடம்: யாழ். பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானச் சங்கம் கௌரவிப்பு!

யாழ்ப்பாண விஞ்ஞானச் சங்கத்தினால் (JSA) வடமாகாணப் பாடசாலைகளுக்கிடையே நடாத்தப்பட்ட பண்ணிசைப் போட்டியில், எமது கல்லூரியின் உயர்தரப் பிரிவு மாணவி செல்வி ம.மதுவந்தி முதலாமிடத்தைப் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். மண்ணின் பாரம்பரிய கலை வடிவங்களையும், மாணவர்களின் தனித்திறமைகளையும் ஊக்குவிக்கும் நோக்கில் நடாத்தப்பட்ட இப்போட்டியில் வடமாகாணத்தின் பல பாகங்களிலிருந்தும் ஏராளமான பாடசாலை மாணவர்கள் கலந்துகொண்டிருந்தனர். இவர்களில் எமது கல்லூரி மாணவி ம.மதுவந்தி, தனது அசாத்திய திறமையினை வெளிப்படுத்தி நடுவர்களின் பாராட்டுக்களுடன் முதலாம் இடத்தை உத்தியோகபூர்வமாகத் தட்டிக்கொண்டார். வெற்றிபெற்ற மாணவிக்கான

பண்ணிசைப் போட்டியில் ம.மதுவந்தி முதலிடம்: யாழ். பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானச் சங்கம் கௌரவிப்பு! Read More »

நிந்தவூர் மண்ணிற்கு பெருமை: 63 வயதிலும் மாஸ்டர் மெய்வல்லுனர் போட்டியில் 2 பதக்கங்களை வென்று ஐ.எல்.எம். இப்ராஹிம் சாதனை

கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்று வரும் 12வது வருடாந்த மாஸ்டர் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்-2026 (12th Annual Master Athletic Championship-2026) போட்டிகளில், நிந்தவூரைச் சேர்ந்த 63 வயதான அல்-ஹாஜ் ஐ.எல்.எம். இப்ராஹிம் (கபூர் சேர்) இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார். இம்மாதம் 23 மற்றும் 24 ஆகிய திகதிகளில் தேசிய மட்டத்தில் நடைபெற்ற இப்போட்டிகளில், 60 முதல் 64 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான பிரிவிலேயே இவர் இந்த வெற்றிகளைப் பதிவு செய்துள்ளார். கல்முனை கல்வி வலயத்தின்

நிந்தவூர் மண்ணிற்கு பெருமை: 63 வயதிலும் மாஸ்டர் மெய்வல்லுனர் போட்டியில் 2 பதக்கங்களை வென்று ஐ.எல்.எம். இப்ராஹிம் சாதனை Read More »

நிந்தவூரில் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்த தருணம்…!

அம்பாறை மாவட்டம் நிந்தவூரில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற அஷ்ரப் ஞாபகார்த்த கலாச்சார மண்டபத்திற்கான நிர்மாண பணிகளை தொடக்கி வைக்கும் நிகழ்வில், மக்கள் பெரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டிருந்தனர். நிகழ்ச்சிகள் அனைத்தும் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் சிறப்பாக நடைபெற்றன. ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க Anura Kumara Dissanayake அவர்கள் நிகழ்ச்சி நிறைவடைந்து தனது வாகனத்தில் ஏறி புறப்பட தயாரான நிலையில், அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் திடீரென மீண்டும் வாகனத்திலிருந்து இறங்கி வந்தார். அவர் நேராக காரைதீவு ஸ்ரீ சிவசக்தி குரு

நிந்தவூரில் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்த தருணம்…! Read More »

பொலிஸ் நிலையங்களுக்குப் புதிய வாகனங்கள்: இந்திய அரசாங்கம் அன்பளிப்பு!

இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட புதிய பொலிஸ் வாகனங்கள், நாடு பூராவளுமுள்ள பல்வேறு பொலிஸ் நிலையங்களுக்கு விநியோகிப்பதற்காகத் தயார்படுத்தப்பட்டுள்ளன. இலங்கையின் சட்டம் மற்றும் ஒழுங்கைப் பேணல் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பணிகளை மேம்படுத்தும் நோக்கில், இந்திய அரசினால் இந்த வாகனங்கள் அண்மையில் நிதியுதவியாக (Grant) வழங்கி வைக்கப்பட்டிருந்தன. தற்போது இந்த புதிய வாகனங்கள் அனைத்தும் நாடளாவிய ரீதியில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்குக் கையளிப்பதற்காக, அந்தந்தப் பிரிவுகளுக்கு அமைய பிரிக்கப்பட்டு விநியோகிக்கத் தயாரான நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகத்

பொலிஸ் நிலையங்களுக்குப் புதிய வாகனங்கள்: இந்திய அரசாங்கம் அன்பளிப்பு! Read More »

களுவாஞ்சிகுடி கடலில் மீன்பிடிக்க படகில் சென்ற 19 வயது இளைஞன் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

(கனகராஜா சரவணன்) களுவாஞ்சிகுடி கடலில் சிறிய படகில்  மீன் பிடிக்க  சென்ற 19 வயது இளைஞனா மீனவர் ஒருவர் சனிக்கிழமை இரவு சென்றவர் காணாமல் போயுள்ளதாக உறவினர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை (24) முறைப்பாடு செய்துள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிசார் தெரிவித்தனர். களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிலுள்ள களுதாவளை சிறி முருகன் கோவில் வீதியைச் சேர்ந்த 19 வயதுடைய விஜயகுமார் விஜயகாந்த் சம்பவ தினமான சனிக்கிழமை மாலை 6.00 மணியளவில் கடலில் மீன்பிடிப்பதற்காக சிறிய படகில் தனியாக சென்றுள்ள அவர் நேற்று

களுவாஞ்சிகுடி கடலில் மீன்பிடிக்க படகில் சென்ற 19 வயது இளைஞன் ஒருவர் காணாமல் போயுள்ளார். Read More »

மட்டு காந்தி பூங்காவிற்கு அருகிலுள்ள வாவியல் மீட்கப்பட்ட ஆண் ஒருவரின் சடலத்தை அடையாளம் காண உதவுமாறு பொலிசார் பொதுமக்களிடம் கோரிக்கை–

(கனகராஜா சரவணன்) மட்டக்களப்பு காந்தி பூங்காவுக்கு அருகிலுள்ள வாவியில் இனம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கிய நிலையில்  கடந்த 19 ம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 5.00 மணிக்கு மீட்கப்பட்டு அடையாளம் காணப்படாமல் மட்டு போதனா வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் சுமார் 60 வயதுடையவர் எனவும் சிவப்பு நிறத்திலான சேட் மற்றும் சாரம் அணிந்துள்ளார் அவரை அடையாளம் தெரிந்தவர்கள் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அல்லது மட்டக்களப்பு தலைமையக பொலிஸ்

மட்டு காந்தி பூங்காவிற்கு அருகிலுள்ள வாவியல் மீட்கப்பட்ட ஆண் ஒருவரின் சடலத்தை அடையாளம் காண உதவுமாறு பொலிசார் பொதுமக்களிடம் கோரிக்கை– Read More »