இறக்காமம் பிரதேச உணவகங்களில் அதிரடிச் சோதனை-கைப்பற்றப்பட்ட மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற உணவுகள், பாத்திரங்கள்

பாறுக் ஷிஹான் இறக்காமம் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட உணவகங்களில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவுகளின் தரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் வெள்ளிக்கிழமை  (15) இரவு அதிரடிச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற பெருமளவிலான உணவுகள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டதுடன், தரமற்ற சமையல் பாத்திரங்களும் பொதுச்சுகாதார பரிசோதகர்களினால் கைப்பற்றப்பட்டன. கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் அவர்களின் ஆலோசனையின் பேரில், இறக்காமம் சுகாதார வைத்திய அதிகாரியின் நேரடி வழிகாட்டலில் இந்த

இறக்காமம் பிரதேச உணவகங்களில் அதிரடிச் சோதனை-கைப்பற்றப்பட்ட மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற உணவுகள், பாத்திரங்கள் Read More »