மத்தியஸ்த சபைகளை ஒருங்கிணைப்பதில் பயிற்றுவிப்பாளர் ஆசாத் பணிகள் பாராட்டத்தக்கது
பாறுக் ஷிஹான்- மத்தியஸ்ம் என்பது சமூகப் பணியின் பிரதானமான அம்சமாகும். இங்கு சட்டத்திற்கு உட்பட்ட வகையில் சமரசத்தை மேற்கொள்ளுதல் அவசியமாகும் என நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ எம் அப்துல் லத்தீப் தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் நிந்தவூர் மத்தியஸ்த சபைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மத்தியஸ்தர்களுக்கான நியமன கடிதங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு புதன்கிழமை(6) நடைபெற்ற போது தலைமை தாங்கி அங்கு உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன் போது தொடர்ந்து உரையாற்றுகையில் பிரதேச செயலாளர் சட்டத்தரணி
மத்தியஸ்த சபைகளை ஒருங்கிணைப்பதில் பயிற்றுவிப்பாளர் ஆசாத் பணிகள் பாராட்டத்தக்கது Read More »










