இந்தியப் பண்பாட்டுத் தொடர்பு மன்றத்தின்  (ICCR)  77வது நிறுவன நாள் கொழும்பில் கொண்டாடம் பிரதம அதிதியாக  ஜே.வி.பி. டில்வின் சில்வா

(கனகராசா சரவணன்) கொழும்பில் உள்ள இந்திய உயர் ஆணைக்குழுவின் பண்பாட்டுப் பிரிவான சுவாமி விவேகானந்த பண்பாட்டு மையம்  (SVCC) 2026 மே 04 திங்கட்கிழமை கொழும்பில் உள்ள தாஜ் சமுத்ரா ஹோட்டலில் இந்தியப் பண்பாட்டுத் தொடர்பு மன்றத்தின் (ICCR)  77வது நிறுவன நாளைக் கொண்டாடியது. இந்நிகழ்வில் சமய மற்றும் பண்பாட்டு விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் கௌரவ முனீர் முலாஃபர்;, ஜனதா விமுக்தி பெரமுனவின் (JVP) பொதுச் செயலாளர் டில்வின் சில்வர் பிரதம விருந்தினர்களாகக் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இந்தியப் பண்பாட்டுத் தொடர்பு மன்றத்தின் (ICCR)     நிறுவன

இந்தியப் பண்பாட்டுத் தொடர்பு மன்றத்தின்  (ICCR)  77வது நிறுவன நாள் கொழும்பில் கொண்டாடம் பிரதம அதிதியாக  ஜே.வி.பி. டில்வின் சில்வா Read More »