April 17, 2026

செட்டிபாளையம் நியூட்டன் விளையாட்டு கழகத்தின் கிரிக்கெட் சுற்றுப் போட்டியும் விளையாட்டரங்கு திறப்பு விழாவும்.

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட செட்டிபாளையம் நியூட்டன் விளையாட்டு கழகத்தின் கண்ணகி விளையாட்டு மைதானத்தில் புதிதாக அமைக்கப்பட்ட ஜனா கருணாகரம் விளையாட்டரங்கு திறப்பு விழாவும், செட்டிபாளையம் பிறிமியன் லீக் கிரிக்கெட் சுற்றுப்போட்டியும் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (17.04.2026) நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தபோது அவரது பாராளுமன்ற பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் இந்த விளையாட்டரங்கிற்கு 4 கோடி ரூபாய் […]

செட்டிபாளையம் நியூட்டன் விளையாட்டு கழகத்தின் கிரிக்கெட் சுற்றுப் போட்டியும் விளையாட்டரங்கு திறப்பு விழாவும். Read More »

மீண்டும் ஒரு பேரதிர்ச்சி: 331 குழந்தைகளுக்கு HIV தொற்று – ஊசிகளை மீண்டும் பயன்படுத்திய கொடூரம்!

பாகிஸ்தானின் மருத்துவத்துறையில் நிலவும் அலட்சியம் மீண்டும் ஒருமுறை உலகையே உலுக்கியுள்ளது. அங்குள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் ஒரே ஊசியை பல குழந்தைகளுக்குப் பயன்படுத்தியதால், சுமார் 331 குழந்தைகள் எச்.ஐ.வி (HIV) தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. நடந்தது என்ன?பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம், டான்சா நகரில் உள்ள THQ அரசு மருத்துவமனையில், கடந்த 2024 நவம்பர் முதல் 2025 அக்டோபர் வரையிலான காலக்கட்டத்தில் சிகிச்சை பெற்ற குழந்தைகளுக்கே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் பயன்படுத்தப்பட்ட ஊசிகளை (Syringes)

மீண்டும் ஒரு பேரதிர்ச்சி: 331 குழந்தைகளுக்கு HIV தொற்று – ஊசிகளை மீண்டும் பயன்படுத்திய கொடூரம்! Read More »