vadivel shagthivel
இந்துக்கள் கொண்டாடி வரும் சிறப்புப் பண்டிகையாக தீபாவளிப் பண்டிகை காணப்படுகின்றது. தீபத் திருநாளாம் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள இந்து ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.
இந்நிலையில் மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை(08.11.2026) தீபாவளி சிறப்பு பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. ஆலய பிரதம குரு சிவஸ்ரீ மயூரவதனக் குருக்கள் தலைமையில் மூல மூத்தியாகிய ஸ்ரீ மாணிக்கப் பிள்iயாருக்கும், ஏயை பரிபாரத் தெய்வங்களுக்கும் கிரியைகள் இடம்பெற்றன. இதன்போது அப்பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.


Views: 39




