2026.09.14 திங்கட்கிழமை சமுத்திர தீர்த்தோற்சவம் இடம்பெற்றது.
கடந்த சனிக்கிழமை (05.09.2026) கொடியேற்றத்துடன் ஆரம்பமான இவ்வாண்டிற்கான மகோற்சவத்தில் நவதின உற்சவங்கள் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிலையில், ஆவணி சதுர்த்தி நாளான திங்கட்கிழமை (14.09.2026), பத்தாம் நாள் உற்சவமாக சமுத்திர தீர்த்தோற்சவம் பக்தி பூர்வமாக இடம்பெற்றதுடன் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகப் பெருமானை வழிபட்டதுடன்,புனித நாளில் சமுத்திர நீராடி இறையருள் பெற்றனர்.
Post Views: 37




