மற்றவர்கள் தீ மூட்டும் போது அதில் குளிர்காய்பவர் இரா. சாணக்கியன்- மட்டு ஊழல் மோசடி மற்றும் போதைப் பொருளுக்கு எதிரான அமைப்பின் பேச்சாளர் அந்தனிசில் ராஜ்குமார்
(கனகராஜா சரவணன்) மட்டக்களப்பு திராய்மடு, மற்றும் சுவிஸ் கிராமத்தில் 5 வருடத்துக்கு மேலாக இடம்பெற்று வந்த கசிப்பு மற்றும் போதைப் பொருள் விற்பனையை எங்கள் அமைப்பின் ஊடாக முற்று முழுதாக தடுத்து நிறுத்தியதன் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் பொலிசார் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி; நாடாளுமன்றத்தை தவறான முறையில் வழிநடத்துகிறார். இவர் மற்றவர்கள் தீ மூட்டும் போது அதில் குளிர்காய்பவர் என மட்டக்களப்பு ஊழல் மோசடி மற்றும் போதைப் பொருளுக்கு எதிரான அமைப்பின் ஊடக பேச்சாளர் அந்தனிசில்



