November 1, 2026

 காட்டு யானை தாக்கி 76 வயது முதியவர் பரிதாபமாக உயிரிழப்பு

பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டம், தமன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அலஹேனா பகுதியில் இடம்பெற்ற காட்டு யானைத் தாக்குதலில் முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.  இன்று(1)  காலை  இடம்பெற்ற   சம்பவத்தில், அலஹேனா கிராமத்தைச் சேர்ந்த 76 வயதான கே. பியசேன என்பவரே உயிரிழந்தவராவார்.உயிரிழந்த நபர் அப்பகுதியிலுள்ள கல் குவாரி ஒன்றில் கல்வெட்டும் தொழிலாளியாகப் பணிபுரிந்து வந்தவராவார்.  தனது வழக்கமான பணிகளை முடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த வேளையிலேயே, எதிர்பாராதவிதமாக அங்கு நின்ற காட்டு யானை அவரைத்

 காட்டு யானை தாக்கி 76 வயது முதியவர் பரிதாபமாக உயிரிழப்பு Read More »

 அத்தம தூய்மை தின நிகழ்வுகள் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கோளாவில் 2 பிரிவில்

 தேசிய ரீதியில் இன்று இடம்பெற்ற கிளின் சிறிலங்கா தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் அத்தம தூய்மை தின நிகழ்வுகள் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கோளாவில் 2 பிரிவில் இன்று (31) இடம்பெற்றது.பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் தலைமையில் தேசிய மக்கள் சக்தியன் ஆலயடிவேம்பு பிரதேச இணைப்பாளர் ஆர்.hதீசன் மற்றும் பிரதேச சபை தவிசாளர் ஆர்.தர்மதாசா மற்றும் பிரதேச செயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர் ஹூசைன்டீன் பிரதேச சபை செயலாளர் திவாகரன் பிரஜா சக்தி அமைப்புக்கள் சமூக அமைப்புக்கள் பிரதேச சபை உறுப்பினர்கள்;

 அத்தம தூய்மை தின நிகழ்வுகள் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கோளாவில் 2 பிரிவில் Read More »

பாதுகாப்பு அமைச்சினால் மட்டக்களப்பில் ராணுவம் தங்கி இருந்த பாடசாலைகள் கட்டிடங்கள் கட்டம் கட்டமாக விடுவிப்பு- பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு

 வடக்கு கிழக்கு மாகாணங்களில் கடந்த பல வருடங்களாக அரச கட்டிட காணிகளில் ராணுவம் தங்கி இருந்ததை தொடர்ந்து பொதுமக்களின் வேண்டுகோளுக்கு அமைய தற்போது கட்டங்கட்டமாக அவை விடுவிக்கப்பட்ட வருகின்றது  இதேவேளை மட்டக்களப்பு வலைய கல்வி திணைக்களத்திற்கு உட்பட்ட மட்.சிங்கள மகா வித்தியாலயத்தில் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக தங்கி இருந்த ராணுவத்தினர் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு,  பிரதி பாதுகாப்பு அமைச்சரிடம் விடுத்த வேண்டுகோளுக்க அமைய தற்போது அங்கு இருந்த ராணுவத்தினர் வெளியேறியுள்ளனர்  இதனையடுத்து பாராளுமன்ற உறுப்பினர்

பாதுகாப்பு அமைச்சினால் மட்டக்களப்பில் ராணுவம் தங்கி இருந்த பாடசாலைகள் கட்டிடங்கள் கட்டம் கட்டமாக விடுவிப்பு- பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு Read More »

ஜனாதிபதி ஞானசார தேரர் விடயத்தில் கூறியது போன்று மைலத்தமடு மேச்சல்தரை பகுதியிலிருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்ற வேண்டும்  2 ஆம் திகதி சத்வீக போராட்டத்திற்கும் அழைப்பு  – ஸ்ரீநேசன் எம்பி கோரிக்கை.

சட்டத்தின் படியாக எல்லாம் நடைபெறும் நீதிமன்றை தீர்ப்பை மீறி எதுவும் நடைபெறாது என்று ஜனாதிபதி ஞானசார தேரர் விடயத்தில் தெரிவித்து இருக்கின்றார். அதனை நாங்கள் வரவேற்கின்றோம். ஆகவே சட்டவிரோதமாக குடியேறிய மயிலத்தமடு, மாதவனை பகுதியிலிருக்கின்றவர்களை நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் அவர்களை மேச்சல்தரை பகுதியிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்பதான் எமது கொரிக்கையாகும்.  என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு செட்டிபாளையத்தில்  வெள்ளிக்கிழமை(30.10.2026) மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர்

ஜனாதிபதி ஞானசார தேரர் விடயத்தில் கூறியது போன்று மைலத்தமடு மேச்சல்தரை பகுதியிலிருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்ற வேண்டும்  2 ஆம் திகதி சத்வீக போராட்டத்திற்கும் அழைப்பு  – ஸ்ரீநேசன் எம்பி கோரிக்கை. Read More »