October 7, 2026

திருகோணமலை மாவட்டத்தில் கனிம மணல் அகழ்வுப் பணிகளின்போது எதிர்கொள்ளப்படும் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல்

ஹஸ்பர் ஏ எச்  திருகோணமலை மாவட்டத்தில் கனிம மணல் அகழ்வுப் பணிகளின்போது எதிர்கொள்ளப்படும் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல் (06) திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார தலைமையில் மாவட்ட செயலக உப ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது. கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் கௌரவ சுனில் ஹந்துன்நெத்தி வழங்கிய அறிவுறுத்தலுக்கு அமைய, இலங்கை கனிம மணல் கூட்டுத்தாபனம் உள்ளிட்ட தொடர்புடைய நிறுவனங்களின் பங்கேற்புடன் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன்போது முதலீட்டாளர்களால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் தொடர்பில்

திருகோணமலை மாவட்டத்தில் கனிம மணல் அகழ்வுப் பணிகளின்போது எதிர்கொள்ளப்படும் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல் Read More »

மட்டக்களப்பில் ஆசிரியர் தினத்தில் கனரக வாகனம் மோதி ஆசிரியை உயிரிழப்பு அதிபர் படுகாயம் வாகன சாரதி தப்பி ஓட்டம் – பிரதேசத்தில் பதற்றம்–

(கனகராஜா சரவணன்)   ஆசிரியர் தினத்தை கொண்டாடிவிட்டு பாடசாலையில் இருந்து அதிபருடன் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிய போது கனரக வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில்  ஆசிரியை சம்பவ இடத்தில் உயிரிழந்ததுடன்  அதிபர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் கனரக வாகனத்தை விட்டுவிட்டு சாரதி தப்பி ஓடிய சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (6) மட்டக்களப்பு திமிலைதீவு எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன் இடம் பெற்றுள்ளதுடன் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மட்டக்களப்பு நகர் சூரியா வீதியைச் சேர்ந்த 58

மட்டக்களப்பில் ஆசிரியர் தினத்தில் கனரக வாகனம் மோதி ஆசிரியை உயிரிழப்பு அதிபர் படுகாயம் வாகன சாரதி தப்பி ஓட்டம் – பிரதேசத்தில் பதற்றம்– Read More »

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப்புதைகுழி அமைந்துள்ளதாக கருதப்படும் பகுதியில் மண் படிம மாதிரி பரிசோதனை ஆரம்பம்.

vadivel shagthivel குருக்கள்மடம் சந்தேகத்திற்கடமான மனிதப்புதைகுழி அமைந்துள்ளதாகக கருதப்படும் இடத்தில் இன்றயதினம் செவ்வாய்கிழமை(06.10.2026) அகழ்வுப் பணியின் ஓர் அங்கமாக மண் படிம மாதிரி பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 1990 ஆம் ஆண்டு புனித ஹஜ் யாத்திரை முடித்த பின்னர் கல்முனை வழியாக காத்தான்குடிக்கு பயணம் செய்த முஸ்லிம்கள் மக்களை ஆயுதத்தாரிகளால் இடைமறிக்கப்பட்டு குருக்கள்மடத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டு அப்பகுதியில் புதைக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு நீண்ட விசாரணைகளைத் தொடர்ந்து களுவாஞ்சிகுடி  நீதவான் நீதிமன்ற நீதவான் ரி.பிரதீபன் அவர்களின்  முன்னிலையில்

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப்புதைகுழி அமைந்துள்ளதாக கருதப்படும் பகுதியில் மண் படிம மாதிரி பரிசோதனை ஆரம்பம். Read More »

அனோஜனின் விடுதலையை வெளிவிவகார அமைச்சே கையாள வேண்டும். வேறு அமைப்புக்கள் தலையிடக்கூடாது என்கிறார் சின்னமோகன் ..!

A.H.HASFAR HASFAR சவூதியில் மரணதண்டனை விதிக்கப்பட்டிருக்கும் சிவராசா அனோஜனை விடுவித்துக்கொள்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் வெளிவிவகார அமைச்சினூடாகவே மேற்கொள்ளப்படவேண்டும் மாறாக வேறு அமைப்புகள் இதில் தலையிடுமாக இருந்தால் அது நாங்கள் எதிர்பார்க்கும் பெறுபேற்றுக்கு மாற்றமான பெறுபேற்றுக்கே வழியமைக்கும் என தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் திருகோணமலை மாவட்ட செயலாளர் சின்னமோகன் தெரிவித்தார். இது தொடர்பில் செவ்வாய்க்கிழமை (06) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் .. இலங்கையைச் சேர்ந்த ஒருவர் மரண

அனோஜனின் விடுதலையை வெளிவிவகார அமைச்சே கையாள வேண்டும். வேறு அமைப்புக்கள் தலையிடக்கூடாது என்கிறார் சின்னமோகன் ..! Read More »