October 6, 2026

மட்டக்களப்பு உறுகாமம் மீனவர் சங்கத்தினருக்கு மீன்பிடி உபகரணங்கள் வழங்கி வைப்பு

மட்டக்களப்பு ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட உறுகாமம் மீனவர் சங்கத்தினருக்கு தோணிகள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது. 2026 ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் இந்த உபகரணங்கள் சாணக்கியன் இராசமாணிக்கம் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் ஏறாவூர் பற்று பிரதேச சபையின் கௌரவ பிரதித் தவிசாளர் சர்வானந்தன், கௌரவ உறுப்பினர் நிலாந்தன் மற்றும் வட்டார உறுப்பினர் கௌரவ சிவானந்தன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு உறுகாமம் மீனவர் சங்கத்தினருக்கு மீன்பிடி உபகரணங்கள் வழங்கி வைப்பு Read More »

எருமை மாடுகள் திருட்டு: இரு சந்தேகநபர்களும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைப்பு

பாறுக் ஷிஹான் எருமை மாடுகளை திருடிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதாகிய   இரு சந்தேகநபர்களையும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம்  19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதவான் உத்தரவிட்டுள்ளார். சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என். நிசாந்த பிரதீப் குமாரவின் ஆலோசனையின் பேரில், பெருங்குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் கே.பி.எல். லக்சான் சமீர தலைமையிலான பொலிஸ் குழுவினரால் கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களும், அவர்களிடமிருந்து மீட்கப்பட்ட எருமை மாடுகள் உள்ளிட்ட சான்றுப்

எருமை மாடுகள் திருட்டு: இரு சந்தேகநபர்களும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைப்பு Read More »

4 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் கைதான இளைஞன்  

பாறுக் ஷிஹான் 4 கிராமுக்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் 21 வயதுடைய இளைஞன்சம்மாந்துறை  பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பாறை மாவட்டம், சம்மாந்துறைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சம்மாந்துறைப் போக்குவரத்துப் பிரிவுப் பொறுப்பதிகாரி  தலைமையிலான பொலிஸ் குழு ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளை திங்கட்கிழமை(5)   இக்கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. வீதி  ரோந்துப் பணியின் போது சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய குறித்த இளைஞரைச் சோதனையிட்டபோது   குறித்த சந்தேக நபரான இளைஞனின்  உடமையிலிருந்து 4 கிராமுக்கும் அதிகமான ‘ஐஸ்’

4 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் கைதான இளைஞன்   Read More »

பாலமீன்மடு கிராமத்துக்கான நிரந்தர கிராம உத்தியோகத்தர் நியமிக்குமாறு ஈ.பி.டி.பி கட்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமார் கோரிக்கை–

 (கனகராஜா சரவணன் மட்டக்களப்பு பாலமீன்மடு கிராம உத்தியோகத்தர் ஒருவரை நிரந்தரமாக நியமிக்குமாறு இந்த பிரதேச வைத்தியசாலையில் இரவு வேளைகளில் செல்லுகின்ற நோயாளிகளை மேலதிக சிகிச்சைக்காக மட்டு போதனா வைத்தியசாலைக்கு ஏற்றிச் செல்ல அம்புலன்ஸ் வண்டி தேவை தொடர்பான இரு பிரச்சனைகளுக்கு தீர்வு கோரி  பிரதேச செயலாளர் மற்றும்  வைத்திய பணிப்பாளரை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளதாக ஈ.பி.டி.பி கட்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமார் தெரிவித்தார். பாலமீன்மடுவில் உள்ள அவரது காரியாலயத்தில் இன்று திங்கட்கிழமை (5) இடம்பெற்ற ஈழ

பாலமீன்மடு கிராமத்துக்கான நிரந்தர கிராம உத்தியோகத்தர் நியமிக்குமாறு ஈ.பி.டி.பி கட்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமார் கோரிக்கை– Read More »