கல்முனை தலைமையக பொலிஸாரின் வருடாந்த அணிவகுப்புப் பரிசோதனை
கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் 2026 ஆம் ஆண்டிற்கான உத்தியோகபூர்வ அணிவகுப்பு மரியாதையும் பரிசோதனை நிகழ்வும் கல்முனை உவெஸ்லி கல்லூரி மைதானத்தில் இன்று நடைபெற்றது. கல்முனை தலைமையக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமைப் பொலிஸ் பரிசோதகர் கே.ஏ.எல். லசந்த களுஆராச்சி தலைமையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்விற்கு அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரிஆரச்சி பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார். கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு
கல்முனை தலைமையக பொலிஸாரின் வருடாந்த அணிவகுப்புப் பரிசோதனை Read More »

