43 ஆண்டுகள் கடந்தும் ஆறாத வடு: ‘கறுப்பு ஜூலை’ நினைவேந்தலை பாராளுமன்றத்தில் நினைவுகூர்ந்த தமிழ் எம்பிக்கள்!
கொழும்பு: 1983ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற ‘கறுப்பு ஜூலை’ இனக்கலவரத்தின் 43ஆவது ஆண்டு நினைவேந்தலை, பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று (ஜூலை 23) நினைவுகூர்ந்துள்ளனா்.







