June 16, 2026

கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளராக றாபி நியமனம்

பாறுக் ஷிஹான்கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளராக இலங்கை நிர்வாக சேவையின் முதலாம்தர அதிகாரியானஏ.ரி.எம். றாபி நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகரவினால் இன்று திங்கட்கிழமை (15) இந்த நியமனம்வழங்கி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2025 ஜனவரி 01 முதல் கல்முனை மாநகர சபையின் ஆணையாளராக கடமையாற்றி வந்த நிலையில் அவருக்கு இப்பதவி உயர்வு கிடைக்கப் பெற்றுள்ளது. அதற்கு முன்னதாக அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளராகவும் அக்கரைப்பற்று மாநகர சபையின் ஆணையாளராகவும் அவர் கடமையாற்றியுள்ளார். இவர்

கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளராக றாபி நியமனம் Read More »

விளம்பர பலகை இன்றி இயங்கும் காரைதீவு பொலிஸ் நிலையம்

காரைதீவு பொலிஸ் நிலையம் எங்கே? தேடும் பணியில் பொதுமக்கள் பாறுக் ஷிஹான் 24 மணி நேர கடமை அத்தியவசிய சேவை என கூறப்படும் இலங்கை பொலிஸ் தற்போது அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளில் உள்ள பொலிஸ் நிலையங்களில் மாலை 6 மணியுடன் பணிகள் நிறைவடைகின்றன. அதாவது கடை ஒன்று காலையில் திறந்தால் மாலை 6 மணிக்கு பூட்டுவது போன்று பொலிஸ் நிலையங்களின் செயல்பாடுகள் அமைந்துள்ளன. பொதுமக்கள் தங்களது தேவை கருதி பொலிஸ் நிலையங்களுக்கு சென்றால் கூட பொலிஸாருக்கு

விளம்பர பலகை இன்றி இயங்கும் காரைதீவு பொலிஸ் நிலையம் Read More »

மட்டக்களப்பில் பொலிஸ் உட்பட 5 மனித கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட பிள்ளையான் உட்பட 3 பேருக்கு 30 வரை விளக்கமறியல்

மட்டக்களப்பில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சுட்டுக் கொலை, வர்த்தகர் ஒருவர் கொலை, ரி.எம்.வி;.பி கட்சி உறுப்பினர் சுட்டுக் கொலை, கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கடத்தல் உட்பட  மனித கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட  பிள்ளையான் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகள் இருவரையும் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்று திங்கட்கிழமை (15) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் சிஐடியினர் ஆஜர்படுத்திய போது அவர்களை  எதிர்வரும் 30 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். கிழக்கு பல்கலைக்கழக முன்னாள்

மட்டக்களப்பில் பொலிஸ் உட்பட 5 மனித கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட பிள்ளையான் உட்பட 3 பேருக்கு 30 வரை விளக்கமறியல் Read More »