June 15, 2026

கிண்ணியாவில் தேசிய டெங்கு ஒழிப்பு வேலை திட்டம்

தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு இன்றைய (15) தினம் கிண்ணியா நகர சபை, சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், கிண்ணியா பிரதேச செயலகம், கிண்ணியா தளவைத்தியசாலை மற்றும் பொலிஸ் திணைக்களம், நகர சபை, சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக, பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் சகிதம் கிண்ணியா பஸ் தரிப்பிடத்தில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அச்சுற்று வட்டாரத்தில் உள்ள வைத்திய சாலை தங்குமிடம், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக தங்குமிடம், ஏவுயு,

கிண்ணியாவில் தேசிய டெங்கு ஒழிப்பு வேலை திட்டம் Read More »

இந்தியா மற்றும் இலங்கைக்கிடையிலான பகிரப்பட்ட வரலாற்று மற்றும் நாகரிகத் தொடர்புகள் தனித்துவமான இடத்தை வகிக்கிறது -இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா

மலையக கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் (UEDS) 20ஆவது ஆண்டு விழா ஹஸ்பர் ஏ.எச்- 2026 ஜூன் 14 அன்று கொழும்பில் நடைபெற்ற மலையக கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் (UEDS) 20ஆவது ஆண்டு நிறைவு விழாவில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர்  சந்தோஷ் ஜா கலந்து கொண்டார். இந்நிகழ்வில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர்  இராமலிங்கம் சந்திரசேகர், தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதியமைச்சர்  பிரதீப் சுந்தரலிங்கம் மற்றும் கொழும்பு மாநகர சபையின் மேயர் திருமதி வ்ரெய்

இந்தியா மற்றும் இலங்கைக்கிடையிலான பகிரப்பட்ட வரலாற்று மற்றும் நாகரிகத் தொடர்புகள் தனித்துவமான இடத்தை வகிக்கிறது -இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா Read More »

ஆசிரியர்’அதிபர்களுக்குள்ள சம்பள உயர்வு,பதவிஉயர்வு என பல முரண்பாடுகள் காணப்படுகின்றன இதனை அரசாங்கம் உடனடியாக தீர்க்க வேண்டும் -ஜோசப் ஸ்டாலின்

ஆசிரியர்’அதிபர்களுக்குள்ள சம்பள உயர்வு,பதவிஉயர்வு என பல முரண்பாடுகள் காணப்படுகின்றன இதனை அரசாங்கம் உடனடியாக தீர்க்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் தொழிற் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.திருகோணமலையில்  (13) இடம் பெற்ற சந்திப்பில் கலந்து கொண்ட போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்  2025.07.01ல் இருந்து பதவி உயர்வு முறைமையை மாற்றி பரீட்சை மூலமாக கூறப்பட்ட போதிலும் இதுவரைக்கும் எந்தவித செயல்பாடும் இல்லை.  சம்பள முரண்பாடாக மூன்றில் ஒரு பங்கு தான் வழங்கப்பட்டுள்ளது மீதி

ஆசிரியர்’அதிபர்களுக்குள்ள சம்பள உயர்வு,பதவிஉயர்வு என பல முரண்பாடுகள் காணப்படுகின்றன இதனை அரசாங்கம் உடனடியாக தீர்க்க வேண்டும் -ஜோசப் ஸ்டாலின் Read More »

நடைபாதை வியாபாரிகளை அகற்றும் நடவடிக்கை   முன்னெடுப்பு- சம்மாந்துறையில் சம்பவம்

பாறுக் ஷிஹான்- வீதியோரங்களில் உரிய அனுமதியின்றி பொதுமக்களின் அன்றாட செயற்பாடுகளுக்கு இடையூறான   நடைபாதை வியாபாரிகளை அகற்றும் மற்றும் ஒழுங்குபடுத்தும் நடவடிக்கை   முன்னெடுக்கப்பட்டது. அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேச சபையின் ஏற்பாட்டில் குறித்த  முன்னெடுப்பு கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டு தற்போது வரை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அண்மையில் ஏற்பட்ட விபத்துக்கள் மக்கள் முறைப்பாடுகள் தொடர்பில் பிரதேச சபை நகரின் அழகினை மெருகூட்டுவதற்காகவும் விசாலமான வீதி ஊடாக பாதுகாப்பான போக்குவரத்து வசதியினை மேற்கொள்ளும் வகையிலும் இச்செயற்பாடு மேற்கொள்ளப்பட்டமை

நடைபாதை வியாபாரிகளை அகற்றும் நடவடிக்கை   முன்னெடுப்பு- சம்மாந்துறையில் சம்பவம் Read More »

“ஆயிரம் நாட்களைக் கடந்த அறப்போர்!” – மயிலத்தமடு, மாதவனை பண்ணையாளர்களின் காணி உரிமைப் போராட்ட வரலாற்று நூல் வெளியீடு!

தங்களின் பாரம்பரிய மேய்ச்சல் தரை நிலங்களை மீட்பதற்காக மயிலத்தமடு மற்றும் மாதவனை பண்ணையாளர்கள் முன்னெடுத்து வரும் காணி உரிமைக்கான தொடர் போராட்டம் 1,000 நாட்களை எட்டியுள்ளதை முன்னிட்டு, இந்த வரலாற்றுப் போராட்டப் பதிவுகளை உள்ளடக்கிய சிறப்பு நூல் வெளியீட்டு விழா உணர்வுப்பூர்வமாக நடைபெற்றது. கிழக்கு மாகாணத்தில் பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்தையும், பூர்வீக நில உரிமையையும் பாதுகாப்பதற்காக தியாகங்கள் நிறைந்த இந்த அறப்போராட்டம் கடந்த பல மாதங்களாகத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது. குளிர்காலம், கோடைகாலம் என அத்தனை இயற்கை சவால்களையும்,

“ஆயிரம் நாட்களைக் கடந்த அறப்போர்!” – மயிலத்தமடு, மாதவனை பண்ணையாளர்களின் காணி உரிமைப் போராட்ட வரலாற்று நூல் வெளியீடு! Read More »

மத்தியமுகாமில் 10 இலட்சம் ரூபா செலவில் புதிய விவசாய பாதை: அடிக்கல் நாட்டு விழா கோலாகலம்!

கிழக்கு மாகாண விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில், அம்பாறை மத்தியமுகாம் நாவிதன்வெளி பிரதேசத்திற்குட்பட்ட 12ஆம் கிராமத்தில் புதிய விவசாய பாதை ஒன்று அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா அண்மையில் சிறப்பாக நடைபெற்றது. அன்னமலை விவசாய போதனாசிரியர் பி.குணநீதராசாவின் வரவேற்புரையுடன் இந்த நிகழ்வு உத்தியோகபூர்வமாக ஆரம்பமானது. இந்நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் ஏ.எல்.எம்.அஸ்மி பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்தார். கலந்துகொண்ட முக்கிய பிரமுகர்கள் இந்த விசேட நிகழ்வில் மாகாண மற்றும் பிரதேச மட்டத்திலான பல

மத்தியமுகாமில் 10 இலட்சம் ரூபா செலவில் புதிய விவசாய பாதை: அடிக்கல் நாட்டு விழா கோலாகலம்! Read More »

இலங்கை சாரதிகளே எச்சரிக்கை! 2026 ஆம் ஆண்டிற்கான புதிய போக்குவரத்து அபராத விபரங்கள் வெளியீடு!

இலங்கையில் வீதி விபத்துகளைக் குறைக்கும் நோக்கிலும், ஒழுக்கமான போக்குவரத்து கலாசாரத்தை உருவாக்கும் நோக்கிலும் 2026 ஆம் ஆண்டிற்கான புதிய போக்குவரத்து விதிமீறல் அபராத விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. வாகனச் சாரதிகள் அனைவரும் சட்டதிட்டங்களை மதித்து நடப்பதை உறுதிசெய்யும் வகையில், இந்த அபராதக் கொடுப்பனவுகள் மற்றும் தண்டனைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. புதிய திருத்தங்களின்படி, சாதாரண விதிமீறல்கள் முதல் பாரதூரமான குற்றங்கள் வரை விதிக்கப்படும் அபராத விபரங்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன: 01. உடனடி அபராதங்கள் (Spot Fines) சாதாரண வீதி விதிமீறல்களுக்காக

இலங்கை சாரதிகளே எச்சரிக்கை! 2026 ஆம் ஆண்டிற்கான புதிய போக்குவரத்து அபராத விபரங்கள் வெளியீடு! Read More »

நீதிமன்ற எழுதுநர் (Court Clerk) போட்டிப் பரீட்சை வழிகாட்டல் வகுப்புகள் எதிர்வரும் புதன்கிழமை ஆரம்பமாகிறது!

📑 மொழித்திறன்📑 உளச்சார்பு ⚡ வினாத்தாள் விளக்க வகுப்புகள்⚡வினாவிடை விளக்க வழிகாட்டல்⚡ சிறந்த வளவாளர் குழாம்⚡ 20 வழிகாட்டல் வகுப்புகள்⚡ வகுப்புகள் Zoom ஊடாக நடைபெறும்.⚡ அனைத்து வகுப்புகளுக்கும் Recordings வழங்கப்படும். கட்டணம் செலுத்திய மாணவர்கள் விரைவில் குழுவில் இணைக்கப்படுவர். 🔖 கட்டணம் – 2,500/- மாத்திரமே வகுப்பில் இணைய கட்டணத்தைச் செலுத்திய Receipt / Screenshot ஐ “Court Clerk” என்று குறிப்பிட்டு 0756837538 எனும் இலக்கத்திற்கு Whastapp செய்யுங்கள். 👉 BOC | N.M.Rafees

நீதிமன்ற எழுதுநர் (Court Clerk) போட்டிப் பரீட்சை வழிகாட்டல் வகுப்புகள் எதிர்வரும் புதன்கிழமை ஆரம்பமாகிறது! Read More »

“இலக்கியங்கள் காட்டிய அறத்தின் பாதையில்தான் என் அரசியல் பயணம்” – யாழ். வடமராட்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி நெகிழ்ச்சி உரை

“ஒரு நாட்டின் பொருளாதாரத்தை அதன் கணக்குப் புத்தகங்கள் காட்டலாம்; ஆனால் ஒரு சமூகத்தின் ஆன்மாவை அதன் இலக்கியங்களே காட்டும். அந்தவகையில், தமிழ் இலக்கியங்கள் காட்டிய அறம் மற்றும் நீதியின் பாதையில்தான் நான் ஒரு ஆசிரியராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் பயணிக்கிறேன்” என நாடாளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி தெரிவித்தார். யாழ் வடமராட்சி மண்ணில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ‘சந்தப்பர் கணபதிப்பிள்ளை அரங்கில்’, அகில இலங்கை இளங்கோ கழக இளைஞர் அணியின் நெறியாள்கையில் “தமிழ் அமுதம்” இசைவிருந்தும் வழக்காடு மன்றமும்

“இலக்கியங்கள் காட்டிய அறத்தின் பாதையில்தான் என் அரசியல் பயணம்” – யாழ். வடமராட்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி நெகிழ்ச்சி உரை Read More »

வடகிழக்கு பொருளாதார மேம்பாட்டை கண்டறிய உலகத் தமிழ் ஆய்வு மாநாடு  2026

ஹஸ்பர் ஏ.எச்_ செய்யறிவு உலகில் செம்மொழித் தமிழும் தமிழரும் எனும் பெயரிலான ஓர் உலகத் தமிழ் ஆய்வு மாநாடு 2026.10.15 ஆம் நாள் முதல் 2026.10.18 ஆம் நாள் வரை கனடா நாட்டில் தொரண்டோ மாநகரில் நடைபெற உள்ளது என இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் தெரிவித்துள்ளார். திருகோணமலையில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று (14) மாலை இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே இதனை தெரிவித்துள்ளார்.  இதன் மூலம்

வடகிழக்கு பொருளாதார மேம்பாட்டை கண்டறிய உலகத் தமிழ் ஆய்வு மாநாடு  2026 Read More »