CID காவலில் உள்ள சுரேஷ் சலே மருத்துவமனையில் 6வது நாளாக உணவுத் தவிர்ப்புப் போராட்டம்!
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்காகக் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள, அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, கொழும்பு தேசிய மருத்துவமனையில் ஆறாவது நாளாகவும் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தெரியவருகிறது. பாதுகாப்புக் காரணங்களுக்காகவும் சிகிச்சைக்காகவும் கடந்த ஆறு நாட்களாகப் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பின்னணியிலேயே இந்த உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தை அவர் முன்னெடுத்துள்ளார். இன்றைய
CID காவலில் உள்ள சுரேஷ் சலே மருத்துவமனையில் 6வது நாளாக உணவுத் தவிர்ப்புப் போராட்டம்! Read More »









