600 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொல்லப்பட்டு 36 வருடம் நிறைவு குறித்த ஞாபகார்த்த நிகழ்வு
பாறுக் ஷிஹான்- தமிழீழ விடுதலைப் புலிகளிடம் சரணடைந்த சுமார் 600 பொலிஸார் படுகொலை செய்யப்பட்டு 36 ஆண்டுகள் நிறைவடைந்ததை அனுஸ்டிக்கும் முகமாக நிகழ்வு வியாழக்கிழமை(11) அம்பாறை பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் அமைந்துள்ள ரணவிரு ஞாபகார்த்த நினைவு தூபியில் நடைபெற்றது. 1990 ஜூன் 11 அன்று தமிழீழ விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்ட 600 காவல்துறை அதிகாரிகளின் நினைவாக அமைதி என்ற பெயரில் இம்மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. அம்பாறை பிரதேச பதில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் நுவன் தந்தநாராயண அம்பாறை
600 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொல்லப்பட்டு 36 வருடம் நிறைவு குறித்த ஞாபகார்த்த நிகழ்வு Read More »

