முள்ளிப்பொத்தானையில் சமுதாய போதை தடுப்பு விழிப்புணர்வு திட்டம்

ஹஸ்பர் ஏ.எச்_ திருகோணமலை முள்ளிப்பொத்தானை பகுதியில் சமுதாய போதைப் பொருள் தடுப்பு தொடர்பான நிகழ்வொன்று 04.06.2026 இடம் பெற்றது. சமூக சேவைகள் திணைக்களமும் தம்பலகாமம் பிரதேச செயலகமும் இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தது. அதனடிப்படையில் முள்ளிப்பொத்தானை கிராம சேவகர் பிரிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் இளைஞர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வும் போதை தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டும் நடவடிக்கையும் இடம் பெற்றது. நச்சுத்தன்மை கொண்ட போதை பாவனையின் தீய விளைவுகள் உள்ளிட்ட விடயங்களும் இதன் போது பகிரப்பட்டதுடன்

முள்ளிப்பொத்தானையில் சமுதாய போதை தடுப்பு விழிப்புணர்வு திட்டம் Read More »