May 20, 2026

கஞ்சிகுடியாறு  பகுதியில் ஐந்து மோட்டார் குண்டுகள் மீட்பு

பாறுக் ஷிஹான் 5 மோட்டார் குண்டுகள் துருப்பிடித்த நிலையில் புதைந்த நிலையில்  மீட்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கஞ்சிகுடியாறு குளத்திற்கு அருகில் குறித்த  ஐந்து மோட்டார் குண்டுகள்    இன்று மீட்கப்பட்டுள்ளது. கிடைக்கப்பெற்ற இரகசிய  தகவலுக்கு அமைவாக மீட்கப்பட்டுள்ள இக்குண்டுகள் கடந்த யுத்த காலத்தில் பாவிப்பதற்காக மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேக ம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் குண்டுகள் மீட்கப்பட்ட பகுதி விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியாக காணப்பட்டதுடன் அங்கிருந்து இராணுவ முகாம்களை நோக்கி  மோட்டார் செல்

கஞ்சிகுடியாறு  பகுதியில் ஐந்து மோட்டார் குண்டுகள் மீட்பு Read More »

மட்டக்களப்பில் ஜனாதிபதி அநுர: அதிநவீன வசதிகளுடனான புதிய பொது நூலகத்தை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தார்!

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்கள், இன்றைய தினம் (20) மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விசேட உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். இதன்போது, மட்டக்களப்பு மாநகர மக்களுக்காகப் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள, அதிநவீன வசதிகளைக் கொண்ட மட்டக்களப்பு பொது நூலகக் கட்டடத்தை ஜனாதிபதி அவர்கள் நாடா வெட்டி, உத்தியோகபூர்வமாக மக்கள் பாவனைக்காகத் திறந்து வைத்தார். மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் சிவம்பாக்கியநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த பிரம்மாண்ட திறப்பு விழா நிகழ்வில், ஜனாதிபதி அநுர

மட்டக்களப்பில் ஜனாதிபதி அநுர: அதிநவீன வசதிகளுடனான புதிய பொது நூலகத்தை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தார்! Read More »

மட்டு காந்தி பூங்காவிற்கு அருகிலுள்ள வாவியல் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு—

(கனகராஜா சரவணன்) மட்டக்களப்பு காந்தி பூங்காவுக்கு அருகிலுள்ள வாவியில் இனம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கிய நிலையில் செவ்வாய்க்கிழமை (19) மாலை 5.00 மணியளவில்  மீட்கப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர் குறித்த வாவியில் சடலம் ஒன்று நீரில் மிதப்பதை கண்ட பொதுமக்கள் பொலிசாருக்கு தெரியப்படுத்தினர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் ஆண் ஒருவரின் சடலம் எனவும் இதுவரை அடையாளம் காணவில்லை எனவும் அதனை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மட்டு போதனா வைத்தியசாலையில்

மட்டு காந்தி பூங்காவிற்கு அருகிலுள்ள வாவியல் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு— Read More »

போதைப்பொருட்கள் மற்றும் சட்டவிரோத சாராயத்துடன் 3 சந்தேக நபர்கள் கைது-சம்மாந்துறையில் சம்பவம்

கசிப்புடன்  கைதான  பெண் சந்தேக நபரிடம் விசாரணை முன்னெடுப்பு சம்மாந்துறையில் 33 லீற்றர் கசிப்புடன் கைதான பெண் சந்தேக நபரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை புறநகர் பகுதியான  வீரமுனை 03 பகுதியில் செவ்வாய்க்கிழமை  (19)  மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது  தன்வசம் வைத்திருந்த 33 ஆயிரம் மில்லி  லீற்றர் கசிப்புடன் 40 வயதுடைய பெண் கைது செய்யப்பட்டுள்ளார். கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில்  சம்மாந்துறை ஊழல் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி  என்.

போதைப்பொருட்கள் மற்றும் சட்டவிரோத சாராயத்துடன் 3 சந்தேக நபர்கள் கைது-சம்மாந்துறையில் சம்பவம் Read More »