May 18, 2026

நாங்கள் எதிர்பார்த்திருந்த பொறுப்பு கூறல் விடயத்திலே திருப்தி இல்லை – சாணக்கியன் எம்.பி

இந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் காலப்பகுதியிலும்கூட நாங்கள் எதிர்பார்த்திருந்த அந்தப் பொறுப்பு கூறல் விடயத்திலே திருப்தி அடையக்கூடிய அளவிற்கு முன்னேற்றம் இல்லை என்பதை நான் கவலையுடன் தெரிவித்துக் கொள்கின்றேன். என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டம் குருமண்வெளியில் திங்கட்கிழமை (18.05.2026) காலை மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை உறுப்பினர் பத்ததேவுவின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி, காய்சி சிரட்டைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. இதன்

நாங்கள் எதிர்பார்த்திருந்த பொறுப்பு கூறல் விடயத்திலே திருப்தி இல்லை – சாணக்கியன் எம்.பி Read More »

36வது தேசிய இளைஞர் விளையாட்டு விழா: கல்முனையில் விறுவிறுப்பாக நடைபெற்ற வடயீர்ப்பு மற்றும் கரப்பந்தாட்டப் போட்டிகள்!

மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்ட இளைஞர்களின் விளையாட்டுத் திறன்களை ஊக்குவிக்கும் நோக்கில், கல்முனை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பதிவு செய்யப்பட்ட இளைஞர் கழகங்களுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகள் கடந்த வெள்ளிக்கிழமை (15.05.2026) மிகச் சிறப்பாக நடாத்தப்பட்டன. 36வது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவை முன்னிட்டு, கல்முனை அல்-மிஸ்பாஹ் (Al-Misbah) பாடசாலை மைதானத்தில் இப்போட்டிகள் இடம்பெற்றன. இளைஞர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த கரப்பந்தாட்டம் (Volleyball) மற்றும் கயிறு இழுத்தல் (Tug of War – வடயீர்ப்பு) ஆகிய போட்டிகள்

36வது தேசிய இளைஞர் விளையாட்டு விழா: கல்முனையில் விறுவிறுப்பாக நடைபெற்ற வடயீர்ப்பு மற்றும் கரப்பந்தாட்டப் போட்டிகள்! Read More »

பாண்டிருப்பில்  முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகம்

பாறுக் ஷிஹான் தமிழர்களின் வலி நிறைந்த மே மாத நினைவுகளை உணர்வுடன் அனுஷ்டிக்கும் வகையில்  தமிழ் தேசிய மக்கள்  முன்னணியினரால்  இன்று (18) கல்முனை மாநகரத்திற்கு உட்பட்ட பாண்டிருப்பில் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. முள்ளிவாய்க்கால் போரில் உயிரிழந்த மக்களை நினைவு கூறும் நோக்கில் நடைபெற்ற இந்த நிகழ்வில்  பொதுமக்களுக்கு கஞ்சி வழங்கப்பட்டதுடன்  உயிர்நீத்தோருக்கான அஞ்சலியும் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள்  முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் துஷானந்தன் தலைமையில்  தமிழ் தேசிய மக்கள்

பாண்டிருப்பில்  முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகம் Read More »