May 13, 2026

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சர்வதேச தாதியர் தின நிகழ்வு

பாறுக் ஷிஹான் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் தாதியர்களின் பணிஇ தியாகம் மற்றும் மக்களுக்கான சேவையை கௌரவிக்கும் வகையில் சர்வதேச தாதியர் தின நிகழ்வு வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் ஐ.எல்.எம். றிபாஸ்  தலைமையில் செவ்வாய்க்கிழமை (2026.05.12) ம் திகதி வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன்போது தாதியர்களின் தன்னலமற்ற சேவை, நோயாளிகளுக்கான அக்கறை மற்றும் சுகாதாரத் துறையில் அவர்கள் ஆற்றிவரும் முக்கிய பங்கு பாராட்டப்பட்டதுடன், அவர்களின் அர்ப்பணிப்பு சமூகத்தின் நம்பிக்கையை உயர்த்துகின்றது என்றும் குறிப்பிடப்பட்டது. இந்நிகழ்வில் தர

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சர்வதேச தாதியர் தின நிகழ்வு Read More »

வாய் சுகாதாரம் தொடர்பான கண்காட்சியுடன்  விழிப்புணர்வு நிகழ்வு

பாறுக் ஷிஹான் உலக வாய் சுகாதார தினத்தையொட்டி முன்பள்ளி மாணவர்களின் வாய் சுகாதாரம் தொடர்பாக பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கண்காட்சியும் விழிப்புணர்வு நிகழ்வும் அட்டாளைச்சேனை றவ்ழத்துல் அத்பால் பாலர் பாடசாலையில் செவ்வாய்க்கிழமை (12) இடம்பெற்றது. கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில், ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த நிகழ்வானது அட்டாளைச்சேனை

வாய் சுகாதாரம் தொடர்பான கண்காட்சியுடன்  விழிப்புணர்வு நிகழ்வு Read More »

சம்மாந்துறை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்: முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம் 

பாறுக் ஷிஹான் சம்மாந்துறை பிரதேச செயலக அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை  (12) ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும்இ பாராளுமன்ற உறுப்பினருமான ஏ. ஆதம்பாவா தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் முஹம்மது ஹனீபா  ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.எம் தாஹீர், எம்.எஸ் உதுமாலெப்பை, கே.கோடிஸ்வரன், எம்.எஸ் வாஸீத் மற்றும் சம்மாந்துறை பிரதேச சபைத் தவிசாளர் ஐ.எல்.எம் மாஹீர், மாவட்ட பிரதம கணக்காளர் ஏ.எல் மஹ்ரூப், மாவட்ட

சம்மாந்துறை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்: முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்  Read More »

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அம்பாறையிலும் ஆரம்பம்

பாறுக் ஷிஹான் தமிழின் அழிப்பின் அடையாளமான முள்ளிவாய்க்கால் கோர சம்பவ நினைவாக முன்னெடுக்கப்படும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம்  செவ்வாய்க்கிழமை(12)  அம்பாறை மாவட்டத்திலும் ஆரம்பமாகியுள்ளது. அம்பாரை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட   உறவினர்களின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு    திருக்கோவில் தம்பிலுவில் பொது சந்தைக்கு முன்பாக  முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிர்ந்தளிக்கப்பட்டது. அங்கு கஞ்சி காய்ச்சி முன்னால் உள்ள பிள்ளையார் ஆலயத்தில் வைத்து வழிபட்டு பின்னர் மக்களுக்கு மே 18 என எழுதப்பட்ட சிரட்டை யில்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அம்பாறையிலும் ஆரம்பம் Read More »

மட்டு கொக்கட்டிச்சோலை படுகொலை நினைவு தூபியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி முள்ளிவாய்க்கால் கஞ்சி வாரம் ஆரம்பித்து வைப்பு—

(கனகராஜா சரவணன்) தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 17-ம் ஆண்டு நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு, ‘தமிழின அழிப்பு நாள்’ நேற்று செவ்வாய்க்கிழமை (12) மாலையில்  கொட்டும் மழைக்கு மத்தியில் கொக்கட்டிச்சோலை படுகொலை நினைவு தூபிக்கு முன்னால் உயிரிழந்தவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தி கஞ்சி வார்த்தை ஆரம்பித்து வைத்தனர். கட்சியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தலைமையில் இடம்பெற்ற இந்த முள்ளிவாய்க்கால் கஞ்சி வார்த்தை  உணர்வு பூர்வமாகஆரம்பித்து வைத்தார். இதன் போது மழையையும்

மட்டு கொக்கட்டிச்சோலை படுகொலை நினைவு தூபியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி முள்ளிவாய்க்கால் கஞ்சி வாரம் ஆரம்பித்து வைப்பு— Read More »

வாழைச்சேனை வயலுக்கு சென்ற விவசாயி கால்வாயில் சடலமாக மீட்பு

(கனகராஜா சரவணன்) வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள ஊத்துச்சேனை வயல் பகுதிக்கு சென்ற விவசாயி ஒருவர் கால்வாயில் உயிரிழந்த நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை (12) மாலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். வாகனேரி குளத்துமடுவைச் சேர்ந்த 46 வயதுடைய செல்லத்துரை கோபால் என்ற விவசாயியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த விவசாயி மழை பெய்து வரும் நிலையில் வயலுக்கு சென்றவர் நேரமாகியும் வீடு திரும்பாததையடுத்து உறவினர்கள் தேடிய போது கால்வாயில் சடலமாக கிடப்பதை கண்டு பொலிசாருக்கு தெரியப்படுத்தினர். சம்பவ

வாழைச்சேனை வயலுக்கு சென்ற விவசாயி கால்வாயில் சடலமாக மீட்பு Read More »

வாழைச்சேனை சூடுபத்தினசேனையில் குப்பை கொட்டும் இடத்தில் யானை ஒன்று உயிரிழந்த நிலையில் மீட்பு– 

  (கனகராஜா சரவணன்) வாழைச்சேனை சூடுபத்தினசேனை பகுதியில் கழிவுகள் கொட்டும் இடத்தில்  யானை ஒன்று பரிதாபமாக உயிரிழந்த  நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (12) மாலையில் இடம்பெற்ள்ளதாக பொலிசார் தெரிவித்தனர் கோறளைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட சூடுபத்தினசேனை பகுதியில் உள்ள கழிவு கொட்டும்  இடத்திற்கு வழமையாக குப்பைகளை கொட்டச் சென்ற பிரதேச சபை ஊழியர்கள், யானை ஒன்று அசைய முடியாத நிலையில் கிடப்பதைக் கண்டு உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் வழங்கினர். இதனைத் தொடர்ந்து, வன ஜீவராசிகள்

வாழைச்சேனை சூடுபத்தினசேனையில் குப்பை கொட்டும் இடத்தில் யானை ஒன்று உயிரிழந்த நிலையில் மீட்பு–  Read More »

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுடன் ஆரம்பமான நாவிதன்வெளி பிரதேச சபை அமர்வு

பாறுக் ஷிஹான் முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிர்நீத்த உறவுகளை நினைவு கூர்ந்து, நாவிதன்வெளி பிரதேச சபையில் புதன்கிழமை(13) உணர்வுப்பூர்வமான நினைவேந்தல் மௌன அஞ்சலியுடன் நிகழ்த்தப்பட்டது. ​நாவிதன்வெளி பிரதேச சபையின் 11-வது மாதாந்த அமர்வு தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன் தலைமையில் காலை 9:30 மணியளவில் சபா மண்டபத்தில் நடைபெற்றது. ​மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு, அங்கு உயிரிழந்த உறவுகளுக்காக ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து சபையின் நடவடிக்கைகள் ஆரம்பமாகின. ​கூட்டத்தின் போது சபை உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுடன் ஆரம்பமான நாவிதன்வெளி பிரதேச சபை அமர்வு Read More »