May 4, 2026

கம்பன் விழாவில் கவிதைப் போட்டியில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் பெற்றுக் கொண்ட மட்டக்களப்பைச் சேர்ந்த ஆசிரியர்.

அகில இலங்கைக் கம்பன் கழகத்தின் கொழும்பு கம்பன் விழாவின் இறுதி நாள் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை(03.04.2026) கொழும்பில் நடைபெற்றது. இதில் அமரர் பொன் பாலசுந்தரம் ஞாபகார்த்த தேசிய மட்ட கவிதைப் போட்டியின் திறந்த பிரிவில் முதலாம் இடத்தை மட்டக்களப்பு கிரான் பிரதேசத்தை சேர்ந்த ஆசிரியர் கந்தசாமி அபிலாஷ் பெற்றுக் கொண்டார். முதலாம் இடத்தைப் பெற்றமைக்காக அபிலாஷிக்கு தங்கப்பதக்கமும், சான்றிதழும், திருவாக புத்தகத் தொகுப்பும் வழங்கி கௌரவிக்கப்பட்டார். ஏப்ரல் 30 தொடக்கம் மே 3 ஆம் திகதி வரை கொழும்பு

கம்பன் விழாவில் கவிதைப் போட்டியில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் பெற்றுக் கொண்ட மட்டக்களப்பைச் சேர்ந்த ஆசிரியர். Read More »

மஞ்சள் துண்டை வெளியேற்றிய அதிகாரிகள்: வாக்கு எண்ணிக்கை மையத்தில் பரபரப்பு!

கோவை | மே 4, 2026 தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கான பொதுத்தேர்தல் கடந்த ஏப்ரல் 23-ம் தேதி ஒரே கட்டமாக விறுவிறுப்பாக நடைபெற்றது. மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்த நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் பலத்த பாதுகாப்புடன் இன்று (திங்கட்கிழமை) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. தபால் வாக்குகள் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதனைத் தொடர்ந்து, பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில்

மஞ்சள் துண்டை வெளியேற்றிய அதிகாரிகள்: வாக்கு எண்ணிக்கை மையத்தில் பரபரப்பு! Read More »

சுகாதாரத்திற்கு முறைகேடான களஞ்சியம் மூலம் விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்ட ஒரு தொகை குடிபானங்கள கைப்பற்றப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பிரதேசத்திலுள்ள உணவு கையாளும் நிலையங்களுக்கு விற்பனைக்காக வினியோகம் செய்வதற்கு பழுதடைந்த நிலையிலும், உரிய வெப்ப நிலையை முறையாகப் பேணாமலும், சுகாதாரத்திற்கு முறைகேடான களஞ்சியம் மூலம் கொண்டு செல்லப்பட்ட ஒரு தொகை குடிபானங்கள் களுவாசிகுடி பிரதேசத்திற்குரிய பொதுச் சுகாராத பரிசோதகர் த.கஜனனினால் நேற்றயத்தினம் சனிக்கிழமை(02.05.2026) கைப்பற்றப்பட்டன. இதன்போது 448 ஒருவகை யோக்கட்களும், 143 யோக்கட் பானங்களும், கைப்பற்றப்பட்டு அவை அழிக்கப்பட்டன. இந்நிலையில் இப்பானங்களை களுவாஞ்சிகுடி பிரதேசத்திலுள்ள உணவு கையாளும் நிலையங்களுக்கு விற்பனைக்காக வினியோகம் செய்வதற்காக

சுகாதாரத்திற்கு முறைகேடான களஞ்சியம் மூலம் விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்ட ஒரு தொகை குடிபானங்கள கைப்பற்றப்பட்டன. Read More »

பௌத்த நாடாக இல்லாவிட்டால் முஸ்லீம்கள் என்ற அடையாளத்துடன் வாழ முடியாது-மெளலவி மிப்லால்

பாறுக் ஷிஹான் நாடு பௌத்த நாடாக இருக்கும் மட்டும் தான் முஸ்லிம் மக்களுக்கு ஆரோக்கியம்.அதை நாங்கள் வரவேற்கிறோம்.ஆனால் இந்த நாடு வேறு ஒரு இனத்தின் கைகளுக்கு மாறும் என்றால் இந்த நாட்டில் உள்ள பௌத்தர்களுக்கும் இந்த நாட்டில் இருக்க முடியாது என்பதையும் மறக்க வேண்டாம் என ஐக்கிய சமாதான கூட்டமைப்பு தவிசாளர் மெளலவி மிப்லால் குறிப்பிட்டார். அம்பாறை மாவட்டம் பொத்துவில்  பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  அறுகம்பை பகுதியில்  வைத்து   கடந்த வியாழக்கிழமை (30.04.2026) அன்று கைது செய்யப்பட்ட

பௌத்த நாடாக இல்லாவிட்டால் முஸ்லீம்கள் என்ற அடையாளத்துடன் வாழ முடியாது-மெளலவி மிப்லால் Read More »

நவுன்டலியமடு எனும் பிரதேசத்தில் யானை தாக்கி ஒருவர் மரணம்

நவுன்டலியமடு பிரதேசத்தில் ஆறுமுகம் கண்டுமணி எனும் நபரினை அப்பகுதியில் யானை ஒன்று தாக்கி அந்ந நபர் உயிரிழந்தார். அதுமட்டுமில்லாமல் வயல் நிலங்களையும் வயல் வாடியையும் மிகவும் சேதப்படுத்தி உள்ளது

நவுன்டலியமடு எனும் பிரதேசத்தில் யானை தாக்கி ஒருவர் மரணம் Read More »