காட்டுயானைத் தாக்குதலுக்கிலக்காகி பெண் ஒருவர் மரணம்.
மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சுரவணையடியூற்று கிராமத்தில், சனிக்கிழமை(02.05.2026) அதிகாலை வேளையில் காட்டு யானைத் தாக்குதலுக்கிலக்காகி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் சுரவணையடியூற்று கிராமத்தைச் சேர்ந்த 55 வயதுடைய 4 பிள்ளைகளின் தயானந்தராசா வசந்தி என்பவரே உயிரிழந்துள்ளார். இன்றயதினம் சனிக்கிழமை அதிகாலை ஒரு மணியளவில் சுரவணையடியூற்று கிராமத்திற்குள் காட்டு யானை உட்புகுந்துள்ளது. இந்நிலையில் குறித்த குடும்பஸ்த்தாரின் வளவினுள் ஏதோ சத்தம் கேட்பதை அவதானித்த அப்பெண் வெளியில் வந்து பாரத்துள்ளார். இந்நிலையில் வளவினுள் நின்றுகொண்டிருந்த காட்டு
காட்டுயானைத் தாக்குதலுக்கிலக்காகி பெண் ஒருவர் மரணம். Read More »


