தென்னோலையில் நவீன மற்றும் பாரம்பரிய முறையில் உற்பத்திப் பொருட்களை தயாரிக்கும் பயிற்சிப் பட்டறை.
தென்னோலையில் நவீன மற்றும் பாரம்பரிய முறையில் உற்பத்திப் பொருட்களை தயாரிக்கும் பயிற்சிப் பட்டறை ஒன்று கிழக்குப் பல்கலைக் கழகத்தின் சுவாமி விபுலாந்தா இசை நடனக் கல்லூரி வழாகத்தில் புதன் மற்றும் வியாழன் (22,23.04.2026)ஆகிய இரு தினங்களும் இடம்பெற்றன. இதன்போது தென்னை ஓலையில் கைவினைப் பொருட்களையும், அலங்கார வடிவமைப்புகளையும், சூழல் நேய உற்பத்திப் பொருட்களும் எவ்வாறு உற்பத்தி செய்வது என பயிற்சிகள் வழங்கப்பட்டன. இந்தியாவின் தமிழ்நாட்டிலிருந்து வருகை தந்த மில்லர் பௌண்டேஷன் அமைப்பின் சிறப்பு பயிற்றுப்பிப்பாளர் முத்து என்பவர்









