April 13, 2026

பாடுமீன் லயன்ஸ் கழகத்தின் 20வது ஆண்டு நிறைவை முன்னிட்டு மட்டக்களப்பில் நடைபெற்ற பல நிகழ்வுகள்.

மட்டக்களப்பு பாடுமீன் லயன்ஸ் கழகத்தின் 20வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை (12.04.2026) பிரம்மாண்டமான துவிச்சக்கர வண்டி பேரணியும் மனிதாபிமான உதவி வழங்கும் நிகழ்வும் மட்டக்களப்பில் இடம்பெற்றன. மட்டக்களப்பு திருப்பெருந்துறை சந்தியிலுள்ள பாரதியார் சிலைக்கு முன்பாக காலை ஆரம்பிக்கப்பட்ட இத்துவிச்சக்கர வண்டி பேரணியானது, கல்லடி மணிக் கூட்டுக் கோபுரம் வரை சென்று, அங்கிருந்து மீண்டும் மட்டக்களப்பு காந்தி பூங்காவை வந்தடைந்தது. சமூக விழிப்புணர்வை மையப்படுத்தி நடத்தப்பட்ட இப்பேரணியில் திரளானோர் கலந்து கொண்டனர். கழகத்தின் சிரேஸ்ட உறுப்பினர் லயன்ஸ் […]

பாடுமீன் லயன்ஸ் கழகத்தின் 20வது ஆண்டு நிறைவை முன்னிட்டு மட்டக்களப்பில் நடைபெற்ற பல நிகழ்வுகள். Read More »

சிறுபான்மை மக்கள் மத்தியில் காணப்படும் முக்கிய பிரச்சனைகள் தொடர்பிலான கலந்துரையாடல்.

சிறுபான்மை சமூகத்தின் மத்தியில் தற்போது அதிகம் நிலவும் நிலவும் பிரச்சனைகள் தொடர்பிலும், அவற்றுக்குத் தீர்வு காண்பது தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று சனிக்கிழமை(11.04.2026) மட்டக்களப்பு கல்லடியிலுள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் நடைபெற்றது. கிழக்கு சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் ஏற்பாட்டில் அதன் பணிப்பாளர் புகாரி முகம்மட் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்வலர்கள் என பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர். இதன்போது சிறுபான்மை சமூகத்தின் மத்தியில்

சிறுபான்மை மக்கள் மத்தியில் காணப்படும் முக்கிய பிரச்சனைகள் தொடர்பிலான கலந்துரையாடல். Read More »