April 7, 2026

அனுரகுமார திசாநாயக்க அவர்கள் ஜனாதிபதியாக பொறுப்பேற்றதன் பின்னர் வடக்கு கிழக்கிலே கூடுதலான காணிகளை நாங்கள் விடுவித்து இருக்கின்றோம் – பிரபு எம்.பி

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பொறுப்பேற்றுதன் பின்னர் அனுரகுமார திசாநாயக்க அவர்கள் ஜனாதிபதியாக பொறுப்பேற்றதன் பின்னர் ஒட்டுமொத்தமாக வடக்கு கிழக்கிலே கூடுதலான காணிகளை நாங்கள் விடுவித்து இருக்கின்றோம். வடக்கு கிழக்கில் குறிப்பாக யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார், போன்ற பல பிரதேசங்களிலும் இராணுவத்திடம் இருந்த காணிகள் அதேபோன்று மட்டக்களப்பிலும், அம்பாறையில், இருக்கின்ற காணிகளையும் தொடர்ச்சியாக நாம் விடுவித்து வருகின்றோம். என தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப் […]

அனுரகுமார திசாநாயக்க அவர்கள் ஜனாதிபதியாக பொறுப்பேற்றதன் பின்னர் வடக்கு கிழக்கிலே கூடுதலான காணிகளை நாங்கள் விடுவித்து இருக்கின்றோம் – பிரபு எம்.பி Read More »

மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் அதிக உஷ்னம் காரணமாக விவசாய நடவடிக்கைகள் பாதிப்பு.

கிழக்கு மாகாணத்தில் நிலவும் தொடர்ச்சியான அதிக வெப்பம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன் தற்போது விவசாய நடவடிக்கைகளும் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றன. இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்திலும் கடந்த சில தினங்களாக நிலவி வரும் அதிக வெப்பநிலை காரணமாக பொதுமக்கள் கால்நடையாக செல்வதை தவிர்த்து முச்சக்கர வண்டிகளில் பயணிப்பதை அவதானிக்க முடிகின்றது. இந்நிலையில் விவசாய நடவடிக்கைகளின்போது பயன் தரும் மா, மற்றும் தென்னை, வெற்றிலை, செய்கை இலைக்கறி, வகைகள் போன்றவற்றிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன், கால்நடைகளுக்கு வேண்டிய புற்றரைகளும்

மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் அதிக உஷ்னம் காரணமாக விவசாய நடவடிக்கைகள் பாதிப்பு. Read More »