April 2, 2026

whatsapp image 2026 04 02 at 15.26.33

முதியோர்களின் கௌரவமும் பாதுகாப்பும்: ஒரு நாகரிகமான சமூகத்தின் அடையாளம்!

“முதியோர்களைச் சுமையாகப் பார்க்காமல், அனுபவங்களின் கருவூலங்களாக மதிக்க வேண்டும்.” – பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அனைத்து முதியோருக்கும் பாதுகாப்பு, சுதந்திரம் மற்றும் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தும் ஒரு சமூகத்தை உருவாக்குவது காலத்தின் கட்டாயம் என பிரதமர் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் முன்வைத்துள்ள முக்கிய தூண்கள்: முதியோர்கள் அச்சமின்றி வாழ்வதற்கும், சுயமான முடிவுகளை எடுப்பதற்கும் ஏற்ற சுதந்திரமான சூழலை உருவாக்குதல். சுகாதார முன்னுரிமை: நவீன மருத்துவ வசதிகள் மற்றும் முறையான சுகாதாரப் பராமரிப்பு அனைத்து முதியோருக்கும் தடையின்றி […]

முதியோர்களின் கௌரவமும் பாதுகாப்பும்: ஒரு நாகரிகமான சமூகத்தின் அடையாளம்! Read More »

whatsapp image 2026 04 02 at 12.16.01 (2)

உடன்படிக்கை எட்டப்படாவிட்டால் ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் தரைமட்டமாக்கப்படும் – டிரம்ப் எச்சரிக்கை!

போர் நிறுத்த உடன்படிக்கைக்கு ஈரான் இணங்காவிட்டால், அந்த நாட்டின் மின் உற்பத்தி நிலையங்கள் மீது மிகக் கடுமையான மற்றும் ஒரே நேரத்திலான தாக்குதல்கள் நடத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். வெள்ளை மாளிகையில் இருந்து நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். ஈரான் உடனான போரை முடிவுக்குக் கொண்டுவரும் ஒரு தீர்க்கமான கட்டத்தில் அமெரிக்கா உள்ளதாகக் குறிப்பிட்ட டிரம்ப், அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள்

உடன்படிக்கை எட்டப்படாவிட்டால் ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் தரைமட்டமாக்கப்படும் – டிரம்ப் எச்சரிக்கை! Read More »

whatsapp image 2026 04 02 at 12.16.01 (1)

40,000 மெட்ரிக் தொன் எரிபொருளுடன் கப்பல் இன்று வருகை – சிபெட்கோ.

இலங்கைக்கு 40,000 மெட்ரிக் தொன் எரிபொருளை ஏற்றிய கப்பலொன்று இன்று (02) நாட்டை வந்தடைய உள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் (CPC) தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கருத்து வெளியிட்ட கூட்டுத்தாபனத்தின் மேலாண்மை பணிப்பாளர் மயூத நெத்திகுமாரகே, இந்த எரிபொருள் தொகையில் 32,000 மெட்ரிக் தொன் டீசல் மற்றும் 8,000 மெட்ரிக் தொன் விமான எரிபொருள் உள்ளடங்குவதாகக் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் பண்டிகைக் காலங்களில் எரிபொருள் விநியோகத்தை தடையின்றி முன்னெடுப்பதற்காக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

40,000 மெட்ரிக் தொன் எரிபொருளுடன் கப்பல் இன்று வருகை – சிபெட்கோ. Read More »

whatsapp image 2026 04 02 at 12.16.01

பாடசாலைகளில் மாணவர்களுக்கு உடல் ரீதியான தண்டனைகள் வழங்கக் கூடாது: கல்வி அமைச்சு புதிய சுற்றுநிரூபம் வெளியீடு.

பாடசாலை மாணவர்களின் ஒழுக்கக் கட்டுப்பாட்டைப் பேணும்போது அவர்களுக்கு எவ்விதமான உடல் அல்லது உள ரீதியான பாதிப்புகளும் ஏற்படாத வகையில் செயற்படுமாறு கல்வி அமைச்சு புதிய சுற்றுநிரூபம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இலங்கை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பொன்றை மேற்கோள்காட்டி இந்த புதிய வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன. மாகாண கல்விச் செயலாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் பாடசாலை அதிபர்களுக்கு இந்த அறிவுறுத்தல்கள் நேரடியாக வழங்கப்பட்டுள்ளன. புதிய வழிகாட்டல்களின் முக்கிய அம்சங்கள்:தண்டனைகளுக்குத் தடை: எந்தவொரு சந்தர்ப்பத்திலும், எக்காரணம் கொண்டும் மாணவர்களுக்கு உடல் ரீதியான

பாடசாலைகளில் மாணவர்களுக்கு உடல் ரீதியான தண்டனைகள் வழங்கக் கூடாது: கல்வி அமைச்சு புதிய சுற்றுநிரூபம் வெளியீடு. Read More »

whatsapp image 2026 04 02 at 12.16.00

நிலவை நோக்கி மீண்டும் மனிதன்! ஆர்ட்டெமிஸ் II விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

ஆர்ட்டெமிஸ் II விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்ததுஅரை நூற்றாண்டு கால நீண்ட இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் மனிதர்களை நிலவுக்கு அழைத்துச் செல்லும் நாசாவின் (NASA) வரலாற்றுச் சிறப்புமிக்க ஆர்ட்டெமிஸ் II (Artemis II) விண்கலம் புளோரிடாவிலிருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இலங்கை நேரப்படி புதன்கிழமை நள்ளிரவு (ஏப்ரல் 1) புளோரிடாவிலுள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து, பிரம்மாண்டமான SLS (Space Launch System) ரொக்கெட் மூலம் இந்த விண்கலம் ஏவப்பட்டது. சூரியன் மறையும் அந்தியில், விண்ணைப் பிளக்கும் ஒலியுடன்

நிலவை நோக்கி மீண்டும் மனிதன்! ஆர்ட்டெமிஸ் II விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. Read More »